சந்தையில் உள்ளவற்றுள் ஆக காஸ்ட்லியான சரக்கு இன்று எதுவென்று தெரியுமா? ஐபோனோ ஆடி காரோ மற்றதோ அல்ல. உங்கள் மனம்தான். மன அழுத்தத்தைக் குறைக்கிறேன், மனக் குழப்பத்தை நீக்குகிறேன், மனத்தைச் சிறகு போலாக்குகிறேன், தியானம் சொல்லித் தருகிறேன் அப்படி இப்படியென்று உங்கள் மனத்தை மையப் பொருளாக வைத்து கல்லா கட்டப் பலர் உண்டு. உண்மையில் நம் மனத்தை நம் வசத்தில் வைத்துக்கொள்வது மிகவும் எளிது. சிக்கல் சிடுக்குகள் இன்றி, எப்போதும் லேசான மனத்துடன் வாழ்வது எப்படி? இதுவரை இந்தத் துறை சார்ந்து உருப்படியாகப் பேசிய அனைவரிடம் இருந்தும் தேடித் தொகுத்ததில், இது கிடைத்தது. பயன்படுகிறதா பாருங்கள்:
இதைப் படித்தீர்களா?
67. ஒலி உடல் யாருமற்ற அதிகாலை இருளில் சரஸ்வதியின் கரையில் நின்றுகொண்டிருந்தேன். நதி, மிகவும் அடக்கமான ஓசையினால் மட்டும் தனது இருப்பைச்...
67. பெரிய மனிதர்களுக்கான பழம் மே 7 அன்று இரவு, காந்தி ‘மெட்ராஸ் மெயில்’ என்கிற ரயிலில் பெங்களூருக்குப் புறப்பட்டார். ஆனால், அவருடைய...
அருமை 👌