Home » எப்படி

Tag - எப்படி

வாழ்க்கை

ஒரு நாளை திட்டமிடுவது எப்படி?

எத்தனை முறை முயன்றாலும், ஒரு சிலருக்கு அன்றாடப் பணிகளை முழுதும் முடித்த அனுபவம் இருப்பதே இல்லை. இன்றைய அவசர தொழில்நுட்ப காலத்தில், ஒரு சிலரால் எந்த பதட்டமும் அழுத்தமும் இல்லாமல் எதையும் அமைதியாக சீராக செய்து முடிக்க முடிவது இல்லை. எல்லோருக்குமே அந்த 24 மணி நேரம்தான் இருக்கிறது. ஒரு சிலர் மட்டும்...

Read More
சமூகம்

வெளிநாட்டில் புதுக் குடித்தனம் போவது எப்படி?

திருமணம் முடிந்து வெளிநாட்டிற்குச் சுற்றுலாச் செல்வது என்பது வேறு. வெளிநாட்டிற்கு வந்து குடும்பம் நடத்துவது என்பது வேறு. வெளிநாட்டில் குடும்பம் நடத்தவரும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவை. ஃபாரின் மாப்பிள்ளை தேடுவோர் படித்து வைத்துக்கொள்ளவும். உடை. ஒரு பத்து நாட்களுக்கான...

Read More
நுட்பம்

கூகுளில் தேடுவது எப்படி?

கூகுளில் தேடத் தெரியுமா? இதைக் கேட்டவுடன் என் மனைவி “இதெல்லாம் ஒரு கேள்வியா..? நேற்றுப் பிறந்த குழந்தைக்குக்கூடத் தெரியும்” என்று சொன்னார். கேள்வியைச் சரிசெய்து கேட்டேன், “கூகுளில் இருக்கும் பல தேடுதல் வசதிகளைப் பற்றி தெரியுமா?”, “அது என்ன பல வசதிகள்..?” என்றார். அங்கே இருக்கிறது சூட்சுமம்! இது...

Read More
கல்வி

மாணவர்களைக் கையாள்வது எப்படி?

கொழும்பில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் ரும்மான் தருகிற இந்த ஆலோசனைகள், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல; பெற்றோருக்கும் பொருந்தும். எனது மாணவர்களிடத்தில் யாராவது “உங்களுக்கு மிகப் பிடித்த டீச்சர் யார்” என்று கேட்டால் தயக்கமின்றி அவர்கள் என் பெயரைச் சொல்லி விடவேண்டும். மிகப் பெரிய திட்டம்தான்...

Read More
எழுத்து

எடுத்த புத்தகத்தைப் படித்து முடிப்பது எப்படி?

புத்தகம் படிப்பதில் உள்ள பெரிய சிக்கலே, எடுப்பதில் பாதி படிக்க முடியாதபடி இருப்பதுதான். 1. போரடிக்கும் எழுத்து நடை 2. எழுதத் தெரியாமல் எழுதியிருப்பது 3. சப்ஜெக்டுக்கு வராமல் ஊர் உலகமெல்லாம் சுற்றி வளைப்பது 4. நிறுத்தற்குறி வைக்கும் வழக்கமே இல்லாமல், பத்து வரிக்கு ஒரு சொற்றொடரை அமைத்திருப்பது 5...

Read More
வாழ்க்கை

லேசான மனத்துடன் வாழ்வது எப்படி?

சந்தையில் உள்ளவற்றுள் ஆக காஸ்ட்லியான சரக்கு இன்று எதுவென்று தெரியுமா? ஐபோனோ ஆடி காரோ மற்றதோ அல்ல. உங்கள் மனம்தான். மன அழுத்தத்தைக் குறைக்கிறேன், மனக் குழப்பத்தை நீக்குகிறேன், மனத்தைச் சிறகு போலாக்குகிறேன், தியானம் சொல்லித் தருகிறேன் அப்படி இப்படியென்று உங்கள் மனத்தை மையப் பொருளாக வைத்து கல்லா...

Read More
உணவு

ஆயிரம் பேருக்குச் சமைப்பது எப்படி?

கடலூர் மாவட்டத்தில் உள்ளது களையூர் என்னும் கிராமம். இதை குக்கிராமம் என்று தமிழிலும் சொல்லலாம் Cook கிராமம் என்று ஆங்கிலத்திலும் சொல்லலாம். சமையலுக்குப் பெயர்பெற்ற கிராமம். கிராமத்தில் உள்ள அத்தனை ஆண்களும் சமையல் வேலை செய்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பே களையூர்ச் சமையலை வெளிநாடும் சில...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!