எல்லா நல்ல கருமங்களையும் பட்டாசு கொளுத்திக் கொண்டாடும் ஒரு கலாசாரம் சிங்கள மக்களிடமிருக்கிறது. கல்யாண உற்சவங்கள், கடைத் திறப்பு விழாக்கள் என்று இல்லை. கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற போதும் கொளுத்தினார்கள். பதவி துறந்து ஓடிய போதும் கொளுத்தினார்கள். லேட்டஸ்டாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப, முந்நூற்று முப்பது மில்லியன் டாலர் கடனுதவி செய்தபோது நடு வீதியில் மத்தாப்பு வெடிக்க வைத்து முழு வளி மண்டலத்தையும் புகையால் நிரப்பினார்கள்.
இதைப் படித்தீர்களா?
ஜூலை மாதம் ஐந்தாம் தேதி விண்வெளிக்குப் போனார் சுனிதா வில்லியம்ஸ். சக விண்வெளி வீரர் புட்ச் வில்மர் உடன் அவர் கிளம்பியபோது ஒன்பதாவது நாள் பூமி...
காயமே இது மெய்யடா அண்டைவீட்டார் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்துசேர்ந்தனர் போலீசார். இரத்தவெள்ளத்தில் கிடந்த அருணையும் செல்வராஜையும்...
Add Comment