2014-ம் ஆண்டு மத்திய அரசிலிருந்து காங்கிரசை அலேக்காகத் தூக்கி ஓரமாக உட்கார வைத்த மிக முக்கியமான சொல் “குஜராத் மாடல்”. இன்றைய மத்திய அரசின் தவிர்க்க முடியாத சக்திகளாக ஆகிவிட்ட மோடி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலம். பிரதமராவதற்கு முன்னர் மோடியை பதிமூன்று வருடங்கள் முதலமைச்சராக ஏந்திக்கொண்ட மாநிலம். 1995-ம் ஆண்டிலிருந்து இன்று வரை கால் நூற்றாண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது பாரதிய ஜனதா.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment