2014-ம் ஆண்டு மத்திய அரசிலிருந்து காங்கிரசை அலேக்காகத் தூக்கி ஓரமாக உட்கார வைத்த மிக முக்கியமான சொல் “குஜராத் மாடல்”. இன்றைய மத்திய அரசின் தவிர்க்க முடியாத சக்திகளாக ஆகிவிட்ட மோடி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலம். பிரதமராவதற்கு முன்னர் மோடியை பதிமூன்று வருடங்கள் முதலமைச்சராக ஏந்திக்கொண்ட மாநிலம். 1995-ம் ஆண்டிலிருந்து இன்று வரை கால் நூற்றாண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது பாரதிய ஜனதா.
இதைப் படித்தீர்களா?
முன்னாள் ரியல் எஸ்டேட் நிபுணரும் அமெரிக்காவின் புதிய அதிபருமான டொனால்ட் டிரம்ப், பதவி ஏற்ற நாளாக வெளியிட்டு வரும் அதிரடி உத்தரவுகள் அநேகம். தீவிர...
143. இரண்டாவது முறை பிரதமர் பொதுத் தேர்தல் முடிவுகள் இந்திரா காந்திக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தன. முதலாவது காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை...
Add Comment