பழனி அருகிலுள்ள கணக்கம்பட்டி அழுக்குமூட்டை சித்தர் மிகப்பிரபலம். தமிழகம் முழுவதிலுமிருந்து அவரைக்காண பக்தர்கள் வருவதுண்டு. வரும் பக்தர்களிடத்தில் அவர் எப்போதாவது உரையாடும் போது, எங்கிருந்து வருகிறாய்? என வினவுவாராம். சேலத்தில் இருந்து வருகிறேன் என்று சொன்னால், என் தம்பி ஒருத்தன் அங்கே...
Author - சு. செல்வமணி
தேர்தலும், ஜாதியும் பிரிக்க முடியாதவை. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உள்ளூர ஒளிந்திருக்கும் ஜாதிப்பாசம் உச்சத்திற்கு வந்துவிடும். தேர்தல் அறிவிப்பு வந்தது முதல், முடியும் வரை, தேர்தலின் முதுகில் ஜாதியும், ஜாதிகளின் முதுகில் தேர்தலும் ஊர்வலம் வரும்...
பலகோடி ரூபாய் முதலீடு செய்யப் போகிறோமே, படாத பாடுபட்டு தேர்தலில் நிற்பதற்கு சீட் வாங்கப்போகிறோமே, ஏப்ரல் மாதத்து வெயிலைப் பொருட்படுத்தாமல் வீதி வீதியாய் அலைந்து, பார்ப்பவர்களின் காலில் எல்லாம் விழுந்து கும்பிட்டு ஓட்டுக்கேட்டு, ஒரு முப்பதுநாட்கள் இராத்திரி, பகல் வித்தியாசம் இல்லாமல், பேய் போல வேலை...
சாதாரணமாக இருப்பதற்கும், எளிமையாக இருப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. எளிமை என்பது இடம், பொருள், ஏவலைப் பொறுத்து ஆங்காங்கே மாறுதலுக்கு உட்படுகிறது. ஆலயங்கள் என்று எடுத்துக்கொண்டால், வானளாவிய கோபுரங்கள், பெரிய,பெரிய மூர்த்திகள், அழகிய சிற்பங்கள், ஏக்கர் கணக்கில் நிலங்கள், பெரிய தெப்பக்குளம்...
ஆடம்பரமான ஜமீன் குடும்பம். ஆழ்ந்து அனுபவிப்பதற்கு எக்கச்சக்கமான சொத்து. ஆள், அம்பு, சேனை வசதிகளோடு, சொந்த பந்தத்தோடு கூடிய ராஜ வாழ்க்கை. இப்படியான கருவூர்கோட்டை ஜமீன் பரம்பரையில், 1859ஆம் ஆண்டு சித்திரை மாதம் 28-ம்தேதி புனர்பூச நட்சத்திரத்தில், ஓர் ஆண்வாரிசு பிறக்கிறது. அந்தக் குழந்தைக்கு...
எல்லாவற்றையும் மீறிய சக்தி ஒன்று இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளது. நிச்சயம் உள்ளது. அந்தச் சக்தியே ஒன்றினைப் படைக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கிறது. அந்தச் சக்தியால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும், அந்தந்தப் படைப்பின் நோக்கங்களுக்கு உட்பட்டு, நீண்டதூரம் பிரயாணம் செய்து, இறுதியில் ஒருநாள் அந்தச்...
‘ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது’ என்பார்கள். அறிவு தனது கண்களைத் திறக்கும்போது, அறியாமையில் செய்யப்படும் தவறுகளும்,குற்றங்களும் நிறுத்தப்படுகின்றன அல்லது குறைக்கப்படுகின்றன. ஒருவர் தனது அறிவினை பெருக்கிக் கொள்வது மட்டுமே அவரின் முறையான வளர்ச்சியாக கருதப்படும். அந்த...
பக்கத்தில் வந்துவிட்ட பாராளுமன்ற தேர்தல் வேலைகளை ஆரம்பித்தல், மாநில கூட்டணியில் தற்போதுள்ள பலத்தினை தக்கவைத்தல், அதனை அதிகப்படுத்துதல், பிரதமர் பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதை நேரடியாக மத்தியக் கூட்டணிக் கட்சிகளுக்குத் தெரியப்படுத்துதல், உதயநிதியைக் கட்சியில் சீனியர்கள் மூலமாகவே...
கடந்த நவம்பர் மாதம் உலகக்கோப்பைக் கிரிக்கெட் காய்ச்சல் நாடு முழுவதும் உச்சத்தில் இருந்தது. இறுதிப்போட்டியில் இந்தியா பங்கேற்பது உறுதியானதும் எதிர்பார்ப்புக்கள் ஏகத்துக்கும் எகிறிக் கிடக்க, இறுதி போட்டி நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, உத்தர்காண்ட் மாநிலத்தில், உத்தரகாசி மாவட்டத்தில், 41சுரங்கத்...
நெடுஞ்சாலைகள் நாம் பிரயாணம் செய்வதற்கு மட்டும் உருவாக்கப்படுபவை அல்ல… பல்வேறு மாநிலங்களை இணைத்தல், போக்குவரத்து நேரத்தினைக் குறைத்தல், ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றொரு மாநிலத்திற்கு சந்தைப்படுத்தக் கொண்டு செல்லுதல், துறைமுகங்களைச் சீக்கிரம் சென்றடைதல் போன்ற பல்வேறு நோக்கங்களை...