சீட்டுக் கட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு,அதில் ஒன்றை லேசாகத் தட்டி விட்டால், அடுத்தடுத்து மொத்தமாக எல்லாம் சாய்ந்து விடும் இல்லையா.? இந்த ‘டாமினோ’ விளைவு உலக அரங்கிலும் நிகழ்ந்துவிடக் கூடாதென்று அமெரிக்காவுக்கு எப்போதுமே உள்ளூரப் பயம் இருந்தது. ஓரளவு முன்னேறி வரும் நாடுகளில் ஒன்று...
Author - ரும்மான்
நிலவின் ஒரு துண்டு எவ்வளவு காசு பெறும்? 1969-ஆம் ஆண்டில் அதன் விலை சரியாக இருபத்தைந்து பில்லியன் டாலர்கள். அப்பல்லோ-11 குழுவினர் நிலவைத் தொட்டுத் தழுவி, அதன் வெண்பஞ்சுத் தரையின் பாகங்கள் சுமார் இருபது கிலோவைப் பூமிக்குப் பொதி செய்து எடுத்து வந்தார்கள். இந்த மொத்தத் திட்டத்துக்கும் பணமாக...
பெரிய சைஸ் மூட்டைப் பூச்சி போன்ற ஒன்று பசிபிக் சமுத்திரத்தில் மிதந்து வந்துகொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, மீட்புப்பணியாளர்கள் கப்பலில் மூட்டைப் பூச்சியை நெருங்குகின்றனர். அதன் கதவைத் திறந்து உள்ளே இருந்த மூன்று மனிதர்களையும் மிகுந்த பாதுகாப்போடு வெளியே எடுக்கின்றனர். அவர்களது உடலிலிருந்தோ...
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-x நிறுவனத்துக்கு ஓர் எட்டுப் போய்ப் பார்த்தால், ஒன்று புரியும். அங்கே அவரது அறையின் முகப்புப் பகுதியில் ஆளுயரப் படங்கள் இரண்டைச் சுவரோவியமாக வரைந்திருப்பார்கள். ஒன்று, சிவப்பு நிறத்தில் தகதகக்கும் செவ்வாய்க்கிரகம். அடுத்தது, நீல நிறத்தில் ஜொலிக்கும், அதே செவ்வாய்கிரகம்! அவரது...
புரூஜ் கலீபா கோபுரத்திற்குப் போய் சுடச்சுட ஒரு கோப்பைத் தேநீர் சாப்பிட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். தேநீர் தயாராவதற்கு முதலில் தண்ணீர் கொதிக்க வேண்டும். வழக்கமாகத் தண்ணீர் நூறு பாகை செல்சியஸில் கொதித்து விடும் இல்லையா..? ஆனால் அந்த இரண்டாயிரம் சொச்சம் அடி உயரமான கோபுரத்தின் உச்சியில் நீர்...
முட்டைக் கோப்பி அருந்திய செரமிக் குவளைகள் இரண்டும் பெட்சைடர் மீது அப்படியே கிடந்தன. கட்டிலில் இருந்து இறங்கும் போதே கேசக் கற்றைகளை அள்ளி முடிந்து கொள்கிறாள் ரீமா. “இந்தக் கோப்பைகளுக்காகவே தினமும் கோப்பி சாப்பிடலாம் ” “டிசைன் நல்லாருக்கா?” “இல்ல, குட்டிக் கோப்பை...
ஆர்ப்பாட்டமில்லாமல் பணி செய்து கொண்டிருந்தது இந்திய விண்வெளி நிலையம். முதலாவது ராக்கெட் வெற்றிகரமாக வானுயர்ந்து விட்டது. அதாவது, ‘ஏவும் கலை’ கைவந்தாயிற்று. நாஸாவிலிருந்து கொண்டு வந்த ராக்கெட் அது. அடுத்து, விண் ஓடமொன்றைச் சொந்தமாகத் தயாரிக்க வேண்டும் என்ற இலக்குடன் எத்தனையோ தடைகளுக்கும் பொருளாதாரச்...
“ஒரு மில்லியன் பூக்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அந்தப் பெண்ணைக் கொண்டாடித் தீர்க்க வேண்டும்”. வாலண்டினா தெரஸ்கோவா என்கிற இளம் பெண், விண்ணுக்குப் போனதைக் கொண்டாடத் தயாராகியது நிகிதா குருசேவின் சோவியத். வான மைதானத்தில் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த பனிப்போரில் சோவியத் தேசம் மிகுந்த பெருமிதத்தோடு...
ஒரேயொரு டைம் மிஷின் இருந்தால் நிச்சயம் 1962-ஆம் ஆண்டுக்கு ஒருமுறை போய்ப் பார்க்க வேண்டும். பனிப்போரின் உச்சத்தில் உலக நாடுகள் திடீர் திடீரென்று பக்கம் மாறுவதையும், புரட்சிகளும், போர்களும் அநாயாசமாகக் கிளம்புவதையும், அத்தனை அழுத்தம் மிகுந்த சூழ்நிலையிலும் இளம் விஞ்ஞானிகள் தங்களது கவனத்தைச்...
அந்தப் பதின்மூன்று திக்திக் தினங்களைத் தெரியுமா? மானுட குலம் அச்சத்தின் விளிம்புக்கே சென்று திரும்பிய இரு வாரங்கள் அவை! நிஜப் பேய்க்கதையொன்று சொல்லப் போகிறோம். வானியல் வரலாற்றுடன் நிச்சயம் தொடர்புள்ள கதைதான் . அமெரிக்காவில் ஜோன் எஃப் கென்னடி ஆட்சியிலிருந்தார். 1962, அக்டோபர் மாதம். உலகத்தின்...