Home » Archives for ந. ஜெயரூபலிங்கம் » Page 8

Author - ந. ஜெயரூபலிங்கம்

Avatar photo

இங்கிலாந்து உலகம்

வரலாறு காணாத வெப்பம்

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கடந்த வாரம் வந்த வெப்ப அலையினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பிரிட்டனும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜூலை 18, 19 ஆகிய இரு தினங்களும் பிரிட்டனின் வெப்பநிலை மிக அதிகமாக இருந்தது. பிரிட்டன் வரலாற்றில் முதல் தடவையாக வெப்ப நிலை 40°C எல்லையைத் தாண்டியது. இங்கிலாந்தில்...

Read More
இங்கிலாந்து உலகம்

அடுத்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?

அடுத்த பிரிட்டிஷ் பிரதமராக வரப் போவது யார்? ஐரோப்பா முழுதும் இன்றைக்கு இதுதான் கேள்வி. போரிஸ் ஜோன்சன் பதவி விலகுவதாக அறிவித்ததும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டி அறிவிக்கப்பட்டது. போட்டியில் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே பங்குபற்றலாம். ஒருவர் போட்டியில்...

Read More
இங்கிலாந்து உலகம்

போரிஸ் ஜான்சன்: பதவி போன காதை

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பதவி பறிபோயிருக்கிறது.  பிரித்தானிய அரசு சந்தித்துக்கொண்டிருக்கும் நெருக்கடியின் பின்னணியை விளக்குகிறது இக்கட்டுரை. இந்த வாரம், பிரித்தானிய அரசியலில் ஒரு முக்கியமான வாரமாகும். 2019 டிசம்பர் மாதத்தில் நடந்த பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி பெற்றது...

Read More
சிறுகதை

நாள்

மூன்று தசாப்தங்கள் முடிந்து விட்டன. சிறிது பிரமிப்புத்தான். வட துருவமும் தென் துருவமுமாகவே வாழ்ந்து வந்தாலும் நானும் என் மனையாளும் முப்பது வருடங்கள் பிரியாமல் இருந்திருக்கிறோம் என்பது சாதனைதான். பிரிய வேண்டுமென்ற எண்ணம் ஒரு தடவை கூட மனதில் தோன்றியதில்லை என்பது முக்கியம். அவளுக்கும் அப்படித்தான்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!