மனித குலமே எதாவது ஒரு சொகுசை எதிர்பார்த்துத் தான் ஏங்கிக் கிடக்கிறது. இதில் மாணவர்களைப் பற்றித் தனியே சொல்ல வேண்டுமா?
என்றால், கண்டிப்பாக வேண்டும்.
மனித குலமே எதாவது ஒரு சொகுசை எதிர்பார்த்துத் தான் ஏங்கிக் கிடக்கிறது. இதில் மாணவர்களைப் பற்றித் தனியே சொல்ல வேண்டுமா?
என்றால், கண்டிப்பாக வேண்டும்.
சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட...
2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய...
இன்றைய தலைமுறை மாணவர்களின் பலமும் பலவீனமும் கவனச்சிதறல்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளதுதான்.
இணையம் உள்ளிட்ட மற்ற பொழுதுபோக்குகள் இல்லாத காலகட்டத்தில் காலையில் எழுவது முதல் காலைக்கடன், உணவு, பள்ளி, விளையாட்டு, தூக்கம் என்று அனைத்தும் ஓரளவு நேர ஒழுக்கத்துடன் இருந்தன. அதனால் ஆரோக்கியத்திற்கும் பெரிய அளவில் கேடு வரவில்லை.
இப்போது இணையம் ஒன்று போதும். தொடங்கி விட்டு நிறுத்த மனமில்லாமல் நேரத்தை இழப்பது அனைவருக்குமான சவாலாக உள்ளது.
அந்தக்காலத்தில் பள்ளிக்கு நடந்து சென்று படித்தோம்.இன்று ட்ராப் & பிக்அப் பெரும்பாலும் பெற்றோர்கள் தான்…
ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பயந்தகாலம் போய் இப்போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயப்படுகிறார்கள்.
காரைக்கால் கே.பிரபாகரன்
prabak78@gmail.com