ஆதி மனிதனின் பெரும்பாலான பொழுது உணவைத் தேடிக் கண்டு பிடிப்பதில் சென்றது. சமயத்தில் உணவுக்காக அவன் விலங்குகளுடன் யுத்தம் செய்ய வேண்டி வந்தது. விலங்கு வீழுமானால் அதுவே உணவாகவும் ஆனது. இதற்கான முயற்சியும், காலமும் அரும்பாடுகளை மனிதனுக்குக் கொடுத்தன. எனவே குழுவாகச் சேர்ந்து உணவைத் தேடும் பழக்கமும், அது தந்த அனுகூலங்களும் அவனுக்கு அதிகப் பொழுதுகளைத் தந்தன. எனவே வேட்டைக் கருவிகளும், உழவுக் கருவிகளும் உருவாயின. உணவைத் தேடுவதற்கான நேரம் குறைந்து, உணவைச் சேமித்து வைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment