Home » உண்ணத் தெரியாத ஊர்
உணவு

உண்ணத் தெரியாத ஊர்

பாரம்பரிய பிரிட்டிஷ் உணவு

நாமெல்லாம் வெறும் இட்லி சாம்பார் என்றால்கூட எத்தனை ரசித்து உண்போம்! ஆனால், உலகையே கட்டி ஆண்ட இங்கிலாந்துக்கு சாப்பாட்டு ரசனையே கிடையாது. நம்புவதற்குச் சிரமமாக இருக்கிறதா? ஆனால் இதுதான் உண்மை.

தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பிறந்து வளர்ந்தவர்கள் இங்கிலாந்துக்குப் பிழைக்க வந்தால், நாக்கைக் கழட்டி நம் ஊர் லாக்கரில் வைத்துவிட்டு வந்துவிட வேண்டியதுதான். பத்தியத்திலேயே பைத்தியம் பிடிக்க வைத்துவிடும் இங்கிலாந்து உணவு வகைகள்.

இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால், மலேசியா, உணவின் சொர்க்கம். இங்கிலாந்து, அதன் நரகம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்