Home » உக்ரையீனா – 6
அரசியல் வரலாறு உக்ரையீனா

உக்ரையீனா – 6

உக்ரைன் போர்க்களம்

6. ஆயுதம் கொடுங்கள்!

கிரீமியா என்பது ஒரு பிள்ளையார் சுழி. உக்ரைன் விஷயத்தில் ரஷ்யாவின் நோக்கம் மிகவும் வெளிப்படையானது. கிரீமியாவைப் போலவே மொத்த உக்ரைனும் ரஷ்யாவின் பிடிமானத்தில் சிக்கி இருக்க முடியுமானால் அற்புதம். மறு வாதமே இல்லாமல் உக்ரைன் வளர்ச்சிக்கு அது அள்ளிக் கொடுக்கத் தயாராகிவிடும். தன் இஷ்டத்துக்கு அதிபர், தன் இஷ்டத்துக்கு ஆட்சி, தன் இஷ்டத்துக்கு எல்லாம். பழைய சோவியத் பாணி நிர்வாகத்தில் எந்தப் பிரச்னையும் இராது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற, ரஷ்யாவின் ஒரு பகுதி என்று சொல்லிக்கொள்ளலாம். மற்றபடி ஐரோப்பிய யூனியன், நேட்டோ கனவுகளையெல்லாம் அது மறந்துவிட வேண்டும்.

ஆனால் இது நடைமுறை சாத்தியமில்லாதது அல்லவா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்