Home » தொண்டர் குலம்

Tag - தொண்டர் குலம்

புத்தகக் காட்சி

நம்ம வீட்டுக் கல்யாணம்

ஜனவரி 2023-இல் சென்னையில் சர்வதேசப் புத்தகக் காட்சி நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இது ஒரு மகத்தான முன்னெடுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வழக்கமான சென்னை புத்தகக் காட்சி பொங்கலைச் சுற்றி இரண்டு வாரங்கள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கையில் மூன்று நாள் சர்வதேசக்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 20

20 பொறுப்புகள் அது, காலணிகள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை. ‘பேக்கிங்’ பகுதி வழியாக மேலதிகாரி ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவர் கண்ணில் ஒரு விஷயம் தென்பட்டது. பெட்டிகளில் இடது கால் ஷூக்கள் மட்டும் வைக்கப்பட்டு, பெட்டிகள் சீல் செய்யப்பட்டு, வண்டிகளில் ஏற்றத் தயாராக அடுக்கப்பட்டிருந்தன...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 19

19. என்ன ஆனார்? எங்கே போனார்? கீழுள்ள பாடல்களில் உங்களுக்கு அறிமுகமான பாடல்கள் எத்தனை? “துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய் எந்தன் இதயத்தை இதயத்தை” “நீ பார்த்துட்டுப்போனாலும் பாக்காமப்போனாலும் பார்த்துக்கிட்டேதான் இருப்பேன்” “ஏய் அசைந்தாடும் காற்றுக்கும் அழகான...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 17

17. விஷுவல் எஃபெக்ட் ‘மாயாபஜார்’ முதல் ‘பொன்னியின் செல்வன்’ வரை காண்பவரை வியக்க வைக்கும் கற்பனைக் காட்சிகளையும், பிரம்மாண்ட விஷயங்களையும் உருவாக்க துணை புரிவது இந்த vfx, sfx தொழில்நுட்பங்கள் தான். இறுதிக் கட்டத் தயாரிப்பான போஸ்ட் புரொடக்ஷன் பகுதியில் இந்தத் தொழில்நுட்பங்கள் பற்றி நாம் பார்க்கப்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 16

16. ஒலியும் ஒளியும் அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளுள் ஒன்றான தெருக்கூத்து பற்றி நாம் அறிவோம். பெரும்பாலானோர் உங்களது சிறுவயதில் திருவிழா சமயத்தில் தெருக்கூத்து பார்த்திருப்பீர்கள். இப்போதும் பல கிராமப் பகுதிகளில் திருவிழா நேரத்தில் தெருக்கூத்து நடத்தப்படுகிறது. தெருக்கூத்துக் கலைஞர்கள் ஒப்பனை...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 12

12. ஒளி போருக்கு ஆயத்தமாகிப் பரிவாரங்களைத் தயார்படுத்துவதற்கு முன்னதாக, போராயுதங்களைப் பற்றிக் கொஞ்சம் அறிந்து வைத்துக்கொள்வது அவசியம். கேமரா. ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் நாகேஷ் முதல் ‘அவள் வருவாளா’ தாமு வரை இயக்குநர் கனவோடு இருக்கும் சினிமா பைத்தியங்கள் அத்தனை பேரும் கட்டை விரலையும் ஆள்காட்டி...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 11

11. பத்து வீடு, பதினைந்து கல்யாணம் “வீட்டைக் கட்டிப்பார். கல்யாணம் பண்ணிப்பார்” கேள்விப்பட்டிருப்போம். இடம் வாங்கி, ஆள் பிடித்து, அஸ்திவாரம் போட்டு செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட் வாங்குவதில் ஆரம்பித்து வீட்டைக் கட்டி முடித்து புதுமனை புகுவிழா நடத்தி, குடியேறுவதகுள் நாக்குத்தள்ளி விடும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!