Home » தொண்டர் குலம் – 11
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 11

11. பத்து வீடு, பதினைந்து கல்யாணம்

“வீட்டைக் கட்டிப்பார். கல்யாணம் பண்ணிப்பார்” கேள்விப்பட்டிருப்போம்.

இடம் வாங்கி, ஆள் பிடித்து, அஸ்திவாரம் போட்டு செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட் வாங்குவதில் ஆரம்பித்து வீட்டைக் கட்டி முடித்து புதுமனை புகுவிழா நடத்தி, குடியேறுவதகுள் நாக்குத்தள்ளி விடும்.

பெண் பார்த்து, தட்டு மாற்றி, நிச்சயம் முடித்து, மண்டபம் தேடி, வரவேற்பு, மேக்கப், சாப்பாடு, அலங்காரம், ஆர்கெஸ்ட்ரா என்று ஒரு ஆட்டம் ஆடி முடிப்பதற்குள் இருவீட்டாருக்கும் மூட்டுவலியே வந்துவிடும்.

ஆனால் இதெல்லாம் சென்ற தசாப்தத்தின் ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!