Home » தொண்டர் குலம் – 19
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 19

சுதாகர்

19. என்ன ஆனார்? எங்கே போனார்?

கீழுள்ள பாடல்களில் உங்களுக்கு அறிமுகமான பாடல்கள் எத்தனை?

“துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய் எந்தன் இதயத்தை இதயத்தை”

“நீ பார்த்துட்டுப்போனாலும் பாக்காமப்போனாலும் பார்த்துக்கிட்டேதான் இருப்பேன்”

“ஏய் அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா? காதலா?”

“காதல் பண்ணாதீங்க காதலே பண்ணாதீங்க”

“திருடிய இதயத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு காதலா என் காதலா”

“திரும்பத் திரும்ப பார்த்துப் பார்த்து திரும்பத் திரும்ப பேசிப்பேசி”

அனேகமாக அனைத்துப் பாடல்களையும் நீங்கள் கேட்டிருக்கக் கூடும். இவற்றில் சில உங்களுக்கு மிகவும் பிடித்த பாடலாகவும் இருக்கக்கூடும்.

குணால், மோனல் ஆகியோர் நடித்த, 22 வருடங்களுக்கு முன்பு வெளியான, ‘பார்வை ஒன்றே போதுமே’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள்தான் இவை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!