105. படேலின் இறுதி நாட்கள் “கட்சியிலும், ஆட்சியிலும் உள்ள எனது சகாக்களே எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றால் எங்கோ, ஏதோ தவறு இருப்பதாகத்தான் அர்த்தம்.. நான் இந்தப் பதவிக்கு ஏற்ற அளவுக்குத் தகுதி பெற்ற பெரிய மனிதன் அல்ல போலும்! வெளியுலகுக்கும் ஓரளவு உள்நாட்டுக்கும் கூட நான் துணிக்கடை பொம்மை...
Tag - தொடரும்
6. பிரதிகளின் புதைகுழி மைத்ராவருணி வசிட்டன் அன்றைக்குச் சிவப்புக் குதிரை என்று குறிப்பிட்டது சூரியன். இதைப் புரிந்துகொள்வதற்கு அந்தப் புத்தகத்தின் சில நூறு பக்கங்களைப் படிக்க வேண்டியிருந்தது. இந்தக் கவிகளிடமும், கவியென எண்ணிக்கொள்வோரிடமும் உள்ள பெரும் பிரச்னை இதுதான். நேரடியாக ஒன்றைச் சொல்லவே...
வேலையில்லாப் பட்டதாரி கல்லூரிப் படிப்பு முடிந்ததும், பத்தாண்டுகள் அரசாங்கத்துக்கு வேலை செய்ய வேண்டும். மாநில அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற்றுப் படிப்பவர்களுடன் அரசு இப்படியொரு ஒப்பந்தம் போட்டிருந்தது. முத்துவின் முதல் வருடக் கல்லூரிக் கட்டணத்துக்கு மலேசிய இந்தியன் காங்கிரஸ் உதவியது. அடுத்தடுத்த...
5. புரியாதவற்றின் அதிதேவதை அந்த அச்சத்தை மட்டும் சரியாக விவரிக்க முடிந்துவிட்டால் என்னைக் காட்டிலும் சிறந்த எழுத்தாளன் இன்னொருவன் இருக்கவே முடியாது. ஆனால் அது சொற்களைத் தோற்கடிக்கவென்றே தோற்றுவிக்கப்பட்ட அச்சமாக இருந்தது. எப்போது அது கருவுற்று வளர ஆரம்பித்தது என்று சரியாகத் தெரியவில்லை. கவனிக்காத...
5. ஓய்வுக்கால நிதி சிறுவயதில் ‘எறும்பும் வெட்டுக்கிளியும்’ என்று ஒரு கதை படித்திருப்பீர்கள், அல்லது, கேட்டிருப்பீர்கள். அந்தக் கதை உங்களுக்கு நினைவிருக்கிறதா? காட்டில் ஓர் எறும்பு சுறுசுறுப்பாக உழைத்துத் தானியங்களைச் சேர்த்துவைக்கும். வெட்டுக்கிளியோ, ‘வாழ்க்கை வாழ்வதற்கே’...
100 பாவாடை நிழலுக்குள் ‘நம்ப எஸ். வைத்தீஸ்வரனோட டாட்டர் சத்யாவோட கிளாஸ்மேட்டாம்பா’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டுக் குழந்தைபோலச் சிரித்தான், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மாதிரியே, புருவக்கூடலுக்குக் கீழே எல்லோரையும்போல பள்ளம் ஆகாமல், நேராகக் கோடிழுத்தாற்போல இறங்கும் தீர்க்கமான நாசி...
104. தர்மசங்கடம் சாலையில் நடந்து செல்லும் ஒரு முஸ்லிமுடன் சிலர் சண்டையிட்டு, ‘பாகிஸ்தானுக்கு ஓடு’ என்கிறார்கள். சிலர் அந்த முஸ்லிமின் கன்னத்தில் அறைகிறார்கள் அல்லது அவரின் தாடியைப் பிடித்து இழுக்கிறார்கள். அதேபோல், முஸ்லிம் பெண்கள் தெருக்களில் நடந்து செல்லும்போது, அவர்களைப் பற்றி...
5. தேடு`பொறி` லாரியும், செர்கேவும் பின்னாளில் கூகுளை உருவாக்குவதற்கு முன்பு இணையத்தில் தேடுபொறிகளே இல்லையா என்ற கேள்வி எழுகிறதுதானே..? இருந்தன. ஸ்பைடர் அல்லது க்ராலர் என்றும் பெயர் சூட்டப்பட்ட அவை, ஏனோதானோவென்று பெயருக்காக ஒரு ஓரத்தில் சர்ச் எஞ்சின்களாக இருந்தனதான். ஆனால் பெயருக்கேற்ற...
விளங்க முடியா கவிதை நான் எந்தவொரு உயர் தொழில்நுட்பமும் இரட்டை முகங்களைக் கொண்டது. அதன் ஒரு முகம் எளிமை. மற்றொன்று சிக்கலான அறிவியல் முகம். தொழில்நுட்பத்தின் பயன்பாட்டு எளிமைதான் அதன் பரவலாக்கத்திற்கான முக்கியமான காரணம். உதாரணமாக, ஸ்மார்ட் ஃபோனை எடுத்துக்கொள்வோம். அது எப்படி வேலை செய்கிறது என்று...
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்! தகவல் தொழில்நுட்பத் துறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல், ‘ஃபார்ம் ஃபேக்டர்.’ வடிவக் காரணி. தொழில்நுட்பம் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவிற்கு மாறும்போது அதன் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கிறது. தொடக்கத்தில் நாமெல்லாம் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களைப்...