Home » உச்ச நீதிமன்றம்

Tag - உச்ச நீதிமன்றம்

சட்டம்

பி.ஆர்.கவாய் : நாட்டாமைகளின் நாட்டாமை

வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு பெறவிருப்பதைத் தொடர்ந்து பி.ஆர்.கவாயைப் பரிந்துரைத்துள்ளார் தற்போதையத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா. கவாய் சுமார் ஆறு மாதங்களுக்குத் தலைமை நீதிபதியாகப் பதவி...

Read More
இந்தியா

மசூதியில் கோயில்? கோயிலில் மசூதி?

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எழுதிய கட்டுரையில் பல மசூதிகளின் அடியில் கோயில் இருந்ததாக வழக்குகள் நிலுவையில் இருப்பதைப் பட்டியலிட்டு, எதிர்வரும் தேர்தலுக்கு மதுரா இத்கா மசூதியே துருப்புச்சீட்டு என்றும் குறிப்பிட்டிருந்தோம். ஒருபக்கம், ஞானவாபி மசூதியின் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னொரு...

Read More
தமிழ்நாடு

காவிரி: ஒரு தீராத பிரச்னையின் கதை

கடந்தசில வாரங்களாக காவேரிப் பிரச்சனை மீண்டும் முக்கியச் செய்திகளில் இடம்பெற ஆரம்பித்திருக்கிறது. பெங்களூரு, மைசூரு, மண்டியா, கோலார், ராம் நகர் எனக் கர்நாடகத்தின் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இரு மாநில அரசியல்வாதிகளும் அறிக்கை, பேட்டி என்று கொடுத்துக்...

Read More
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: தடம் புரள்வது எது?

எது தண்டவாளம், எது எந்த ரயில்களின் பெட்டி எனத் தெரியாதவாறு அந்த இடமே உருக்குலைந்து போயிருந்தது. ரயில் பெட்டிகள் ஒன்றின் மீதொன்றாக ஏறி நின்றிருந்தன. சில பெட்டிகள் பக்கவாட்டில் கவிழ்ந்து கிடந்தன. சில பெட்டிகள் தூக்கித் தனியே வீசப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளுக்குள் இருந்த பயணிகள் பலரும் இடிபாடுகளில்...

Read More
இந்தியா

ஓர் அங்குல நிலமும் உனக்கில்லை!

சீனா, பாகிஸ்தான் என இந்தியாவின் அண்டை நாடுகள் எல்லைக் கோட்டில் அவ்வப்போது மல்லுக்கு நிற்கும். மொத்த தேசமும் பக்தியோடு “எல்லையில் ராணுவ வீரர்கள்” எனப் பேசத் தொடங்கும். நாடாளுமன்ற அவைகள் விளக்கம் கேட்டு முடக்கப்படும். ராணுவத் தலைமை பல கட்டங்களாகப் பேச்சு வார்த்தை நடத்தும். தேர்தல் நேரமென்றால் இந்திய...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!