வரும் முன் காப்போம் இதுவரை இம்யூனோதெரபி சம்பந்தமாக நாம் பார்த்து வந்த அனைத்துமே புற்றுநோய்க்கான மருந்துகள். அதாவது நோய் வந்தபின் அதனைத் தீர்க்க அல்லது நோயின் அறிகுறிகளை மட்டுப்படுத்த அல்லது நோயாளிகளின் வாழ்நாளினைச் சிலகாலம் நீட்டிக்க உதவும் காரணிகள். நோய் வந்தபின் அதனுடன் போராடுவதைவிட நோயே வராமல்...
Tag - தொடரும்
கோவைக்கிழார் ம. இராமச்சந்திரனார் (30.11.1888 – 03.12.1969) தொழில்முறையில் படித்தது வழக்கறிஞர் படிப்பு. ஆனால் கலை, கவிதை, வரலாறு, இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், கோயிற்கலை, சமயம், மானிடவியல் போன்ற பொருண்மைகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதிப் பெரும் தமிழ் ஆளுமையாக விளங்கியவர். எட்டு...
46. வழக்கும் வாபசும் லாலா லஜபத்ராயின் ‘வந்தேமாதரம்’ பத்திரிகையில் மோதிலால் நேருவை மிகவும் கடுமையாக விமர்சித்து வெளியானதைத் தொடர்ந்து, “அப்படியொரு கட்டுரை எழுதியதற்காக லஜபத் ராய் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவேண்டும்! இல்லையென்றால், ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடுப்பேன்!”...
45 பார்வைகள் தேவை இருந்தால் தவிர – தெரிந்தவர்கள் என்பதற்காக மட்டுமே – வளர்ந்தவர்கள் யாரும் யாரையும் சும்மா தேடிப்போவதில்லை. தேடிப்போய் பார்க்கிற அளவுக்கு நமக்குப் பிடித்தவராக இல்லாதிருந்தாலும் நம்மை இவருக்குப் பிடிக்கிறது என்று பட்டுவிட்டால், இளைஞர்கள் பெரியவர்களைத் தேடிப்போகிறார்கள்...
விடா முயற்சி பதினெட்டு வயது இளைஞன். பிலானியிலுள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னோலஜி அண்ட் சயன்ஸ் பல்கலக்கழகத்தில் (BITS, Pilani) இரண்டு ஆண்டுகள் படித்து முடித்து விட்டார். அமெரிக்காவில்தான் தனது பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் எனும் ஆர்வத்துடன் மிகுதிப் படிப்பை அமெரிக்காவில் படிக்க மாற்றத்துக்குச்...
‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை விரும்புவதில்லை’ என்று மாவோ சொன்னதை நினைவூட்டி விட்டது மத்திய அரசு. நாம் அனைவரும் சாதாரணமாகப் பயன்படுத்தும் தயிர் விஷயத்தில் தனது முகமூடியைத் தானே விலக்கி, தனது உண்மையான முகம் இதுதான் என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது...
45. அதிர்ச்சி வைத்தியம் மத்திய மாகாணத்தின் சட்டசபையில் ஸ்வராஜ் கட்சியின் தலைவராக இருந்த ஸ்ரீபாத பல்வந்த் தாம்பே, பிரிட்டிஷ் கவர்னரின் தலைமையில் இயங்கிய அமைச்சரவையில் இடம்பெற்ற விவகாரத்தில் மோதிலால் நேரு பெரும் அதிர்ச்சியுற்றார். அவருக்குச் சாதகமாக இன்னும் சில ஸ்வராஜ் கட்சி முக்கியஸ்தர்கள் நடந்து...
கார்-டி செல் தெரபி டிசிஆர் தெரபியில் உள்ள ஒரு மிக முக்கியமான சவால் எந்தப் புற்றுநோய்க்கு எதிராக இந்த டிசிஆர் செல்கள் செயல்பட வேண்டுமோ, அந்தப் புற்றுநோய்க்கான ஆண்டிஜென்கள் எம்ஹெச்ஸி புரதங்களால் அடையாளம் காட்டப்பட வேண்டும். புற்றுச் செல்களில் இந்த எம்ஹெச்ஸி புரதங்கள் மட்டுப்படுத்தப்பட்டு...
44 மூடுபனி டிசம்பர் மாத இரவு 12 மணிக்குக் கரையில் நின்றபடி, ‘நீருக்கு மேலே பஞ்சுப்பொதிபோல மேகம் அசையாமல் நின்றுகொண்டிருக்க, ஏரி உயிருள்ள ஓவியம்போல இருக்கிறது’ என்று அவன் சொன்னான். சிரித்தபடி, ‘அது மேகமில்லே மிஸ்ட்’ என்றார் பிரம்மராஜன். நானே இந்த நேரத்துல இப்பதான் லேக்கை...
எது முக்கியம்? Fable என்பது வாசிப்புக்கான ஒரு சமூக வலைத்தளம். இச்செயலியின் மூலம் புத்தக வாசிப்புக் குழுக்களை உருவாக்கலாம். மற்றைய சமூகவலைத் தளங்களைப் போலப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது 2019-ஆம் ஆண்டில். இதன் நிறுவனராகவும் தலைமைச் செயலதிகாரியாகவும் இருப்பவர்...