நம் பிறப்பினை, நம் முன்னோர்களை, நம் ஆதியினை அறிய நம் எல்லோருக்குமே ஆர்வம் உண்டு. இவ்வுலகில் உயிரினம் தோன்றி சுமார் 370 கோடி ஆண்டுகள் ஆகியிருந்தாலும், மனித இனம் தோன்றியது என்னவோ முப்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான். தற்கால உலகில் வாழும் மனித இனமாகிய நாம் ஹோமோ சேபியன்ஸ் எனப்படுகிறோம். சில இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, பல்வேறு கால கட்டங்களில் ஹோமோ சேபியன்ஸ் போல ஹோமோ எரெக்டஸ், ஹோமோ நியாண்டர்தாலென்ஸிஸ் என்று பல மனித இனங்கள் இருந்தன. ஆனால் அனைத்தும் அழிந்துபோய் நாம் மட்டுமே இப்போது மிச்சம்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
இனத் தூய்மைவாதம், தேசியவாதம் பேசுபவர்கள் மீது இருக்கும் வன்மத்தை விட தலையில் பிறந்தவன், காலில் பிறந்தவர்களுக்கு பதில் தந்து இருக்கலாம்.
சுவாரஸ்யமான தகவல்கள்.