அக்டோபர் 6ம் தேதி 2022ம் ஆண்டு இலக்கியப் பிரிவிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பரிசு பெற்றவர் எண்பத்திரண்டு வயதான ஆனி ஏர்னோ (Annie Ernaux) எனப்படும் பிரெஞ்சுப் பெண் எழுத்தாளர். இவர் பிரான்சில் மிகவும் பிரபலமான எழுத்தாளர். 2019 புக்கர் பரிசுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றிருந்தவர். இருக்கட்டும். அவரைப் பற்றி தர்ஷனா எழுதியிருக்கும் கட்டுரையில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். இங்கே நாம் வேறொன்றைப் பார்ப்போம்.
இதைப் படித்தீர்களா?
ஃபெஞ்சல் புயல் நின்று நிதானமாகக் கரையைக் கடந்து வலுவிழந்து விட்டது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தொன்பது உயிர்களைப் பலி கொண்டுள்ளது. மேற்கு...
iv. சீனா உயிரைத் துச்சமாக மதித்து எதிரியுடன் சண்டையிட ஆயத்தமாக இருக்கும் வீரர்களிடம் சண்டைக்கலைப் பயிற்சி இருப்பது இயல்பு. இந்த இயல்புக்கு மாறாக...
பரிசுக்கு பரிந்துரைத்தவர்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் ஐம்பதாண்டுகள் கழித்து வெளியிடப்படும் என்றால் அவர்கள் வாழும் காலத்தில் நடக்காது போலவே.