டைம் மிஷினில் மூன்று வருடங்கள் பின்னோக்கி வந்து விட்டோமா என்பது போல இருந்தது அந்தக் கல்யாண விருந்து. ‘கையெழுத்துப் போட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலே போதும்’ என்று ஒரு சிறு விருந்துடன் நடந்து கொண்டிருந்த இப்போதைய திருமணங்களை ஒரு நிமிடம் மறக்கச் செய்தது இந்த வைபவம். மாப்பிள்ளை கை நிறைய ‘ரியால்’களுடன் வந்திருந்தார். ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் என்னும் நிகாஹ் முடித்து, வாட்சாப்பில் உரையாடி வந்த ஜோடி அது. சட்ட பூர்வமாக மனைவியாகிவிட்ட பெண்ணிடம், அவளது விருப்பத் தேர்வுகளைப் பக்காவாகக் கேட்டறிந்து, அதற்கேற்ப எல்லாம் வாங்கி வந்திருந்தான் பையன்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Sir, goods write up… please arrange to put the color photos instead of black and white… Not sure why every article has BW photos…
Interesting write up. Well done.