Home » சித் – 10
ஆன்மிகம்

சித் – 10

பகுளா தேவியுடன் காகபுஜண்டர்

10. காகபுஜண்டர்

உஜ்ஜைனி மஹா காலேஸ்வரர் ஆலயத்தில் அந்தச் சிறுவன் அமர்ந்திருந்தான். அவனுக்கு ஒன்றும் தெரியாது. அங்கே கேட்ட பஞ்சாட்சர மந்திரத்தைத் தானும் உச்சரித்தான். அதில் லயமானான். ஒரு நாளுக்கு லட்சம் முறை ஜபித்தான். அவனுக்கு இலக்கு ஒன்றும் இல்லை. பிடித்திருந்தது, தொடர்ந்து ஜபம் செய்தான்.

அவனது ஒவ்வொரு அணுவிலும் அந்த மந்திரம் ஊறிக்கிடந்தது. ஒவ்வொரு அணுவும் லட்சம் முறை உருக்கொண்டது அந்த மந்திரம். அவன் வேறு அந்த மந்திரம் வேறு என்ற தன்மை மாறி அவனே அந்த மந்திரம் ஆனான். மந்திரத்தின் பயனாக அவனுக்குக் குரு கிடைத்தார். பல்வேறு ஆன்மீக சாதனைகளைச் செய்து அஷ்டமா சித்தி முதல் பல்வேறு சித்துக்களைப் பெற்ற சித்தனானான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!