Home » என்ன பெரிய வரலாறு? என்ன பெரிய வெப்பம்?
நகைச்சுவை

என்ன பெரிய வரலாறு? என்ன பெரிய வெப்பம்?

‘இது வெப்ப வாரம். அனல் திங்கள், கனல் செவ்வாய், உஷ்ண புதன், நெருப்பு வியாழன், தீ வெள்ளி…’ என்று ஒரு விளம்பரம் மட்டும் தான் வரவில்லை. மற்றபடி சென்ற வாரத்தில் நியூஸ் சேனல், சோஷியல் மீடியா எங்கு பார்த்தாலும் பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் வெப்பநிலை பற்றித் தான் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

நடு ரோட்டில் நின்று கொண்டு சூரியனை புகைப்படம் எடுத்து பலர் தங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருந்தார்கள். அதில் சிலர் அந்த புகைப்படத்திற்கு மேலே ‘சூரியன் எப்படி சுடுகிறது பாருங்கள்’ என்று வேறு எழுதி இருந்தார்கள். சூரியன் சுடாமல் பின் சூயிங்கம்மா மென்றுகொண்டிருக்கும்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!