Home » கண்ணீர்ப்புகை
இலக்கியம் சிறுகதை

கண்ணீர்ப்புகை

ரங்கமணி (ஞானக்கூத்தன்)


புறப்பட வேண்டிய நேரம் விரைந்து எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பேருந்தில் சென்று கொண்டிருப்பதாகவும், இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாகவும், இரயிலிலேயே போய்க் கொண்டிருப்பதாகவும் குடும்பத்தில் ஒவ்வொருவரும் பாவனை கொண்டு இயங்குகிறார்கள். பெண்கள் பட்டுப் புடவைக்கு மாறிவிட்டார்கள், நிலைக்கண்ணாடிக்கு முன் வேலைமுடிந்து வெறுமனே அவ்வப்போது எட்டிப் பார்க்கிறார்கள். ஆண்கள் கணுக்கால் சட்டையைப் போர்த்து இடுப்பில் இறுக்கிக் கொண்டுவிட்டார்கள். இன்னும் மூன்று நாட்களுக்குப் பால், தயிர், பத்திரிகை எதுவும் வேண்டாம் என்று சொல்லியாகிவிட்டதா என்று உறுதி செய்துகொண்டு நிலையத்துக்குப் போகும் வரைக்கும் தாக்குப்பிடிக்கப் பெரியவர் ஒருமுறை வெற்றிலைப் பாக்குப் புகையிலையை வாயில் நிரப்பிக்கொண்டுவிட்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!