Home » Archives for பத்மா அர்விந்த் » Page 11

Author - பத்மா அர்விந்த்

Avatar photo

ஆன்லைன் வர்த்தகம்

அபாயங்களின் பட்டியல்

எதுவும் ஆர்டர் செய்யவில்லை. திடீரென்று வீட்டிற்கு பெட்டி பெட்டியாய்ப் பொருட்கள் வந்திறங்க, அதிர்ந்து போயினர் அந்த நியூஜெர்சி வாழ் தம்பதியினர். ஆனால் செல்பேசியில் ஆன்லைன் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. நீதான் வாங்கியிருப்பே என்று இருவரும் வாக்குவாதம் செய்தனர். இதன் இறுதியில் அந்தப் பொருட்களை ஆர்டர்...

Read More
உலகம்

குற்றங்களின் தோரண வாயில்

இணைய வழி கேளிக்கைகளுக்கு நாம் தருவது இணையற்ற விலை. அதன் இன்றைய உச்சபட்ச உயரம் ஓடிடி தளங்களுக்குச் செலுத்தும் பணம். இது உலகம் மொத்தத்தையும் எவ்வளவு பாதித்துள்ளதோ, அதே அளவுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்நிலைச் சூழலையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதன் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? இந்த அச்சம்...

Read More
உலகம்

புத்தகம், நோட்டு, பேனா, பென்சில் மற்றும் துப்பாக்கி

மாதம் ஒரு முறையாவது நாளிதழ்களில் பார்க்கிறோம். அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு. இந்த அபாயகரமான அபத்தம் உலகில் வேறெங்கும் நடப்பதில்லை. அமெரிக்காவில் மட்டும்தான் அடிக்கடி நடக்கிறது. மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்றால் படித்து, கல்வியறிவு பெறுவார்கள். ஆனால் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாவார்களா...

Read More
உலகம் போர்க்களம்

உக்ரைன் – அமெரிக்கா: உறவும் உதவிகளும்

நம்ப முடியாத அளவுக்கு உக்ரைனுக்கு அள்ளிக் கொடுக்கிறது அமெரிக்கா. காரணமில்லாமல் எதையும் செய்யாத தேசம், இப்போது இதை ஏன் செய்கிறது? நாற்பது பில்லியன் டாலர். அவசர கால நிதி உதவியாக உக்ரைனுக்குத் தருவதற்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்திருக்கிறது. இது அமெரிக்கர்கள் யாருமே எதிர்பாராதது. காரணம் கோவிட்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!