மே 9ம் தேதி அந்தக் கலவரம் நடந்தது. அதுவரை அரசுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த மக்கள் அமைதி வழியில்தான் தமது எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். அன்றைக்கு அது கலவரமாக உருமாறியது. தேசமே பற்றி எரிந்து, இறுதியில பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அப்போதிலிருந்து ஜனாதிபதி கோட்டாபயவுக்கு...
Author - ஸஃபார் அஹ்மத்
நம்ப முடியாத அளவுக்குப் பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது இலங்கை. இந்த சர்வநாசத்தின் ஆணிவேர் என்ன? தேசம் ஒரே இரவில் பிச்சைப் பாத்திரம் ஏந்த யார் காரணம்? இதன் பின்னணியில் இருக்கும் பொருளாதாரக் குற்றவாளிகள் யார்? சீரழிவின் உண்மைக் காரணத்தை ஆராய்கிறது இக்கட்டுரை. ஒரு கிலோ தக்காளி...