ஃபோட்டோஷாப் என்பது ஒரு மென்பொருளின் பெயர். ஆனால் உலகெங்கும் அது ஒரு வினைச் சொல்லாக இன்று பயன்படுத்தப்படுகிறது. அப்படி வலிமையான ஒரு மென்பொருளை உருவாக்கியளித்தது அடோபி நிறுவனம். ஆனால் அடோபி நிறுவனத்தின் வளர்ச்சி இந்த ஒரு மென்பொருளால் மட்டும் வந்ததல்ல. அந்த நிறுவனம் எப்படி உருவாகியது என்கிற புள்ளியிலிருந்து தொடங்கினால் தான் அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியும்.
இதைப் படித்தீர்களா?
67. ஒலி உடல் யாருமற்ற அதிகாலை இருளில் சரஸ்வதியின் கரையில் நின்றுகொண்டிருந்தேன். நதி, மிகவும் அடக்கமான ஓசையினால் மட்டும் தனது இருப்பைச்...
67. பெரிய மனிதர்களுக்கான பழம் மே 7 அன்று இரவு, காந்தி ‘மெட்ராஸ் மெயில்’ என்கிற ரயிலில் பெங்களூருக்குப் புறப்பட்டார். ஆனால், அவருடைய...
Add Comment