Home » Archives for April 17, 2024 » Page 3

இதழ் தொகுப்பு April 17, 2024

மெட்ராஸ் பேப்பர்

இன்னும் ஆழம் செல்வோம்!

ஜெயகாந்தனின் ‘ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன்’ கதையின் ஹென்றி அல்லது ‘பாரீசுக்குப் போ’வின் சாரங்கன், ஏன் அய்ன் ராண்டின் ஹாவர்ட் ரோர்க், டாமினிக் போன்று நிஜவாழ்வில் ஒரு சிலரையாவது பார்த்துவிட முடியும். அவர்கள் எல்லாம் என்னுடனேயே எந்த விதத்திலாவது இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அந்த...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 96

96 சாமானியன் பட்டையான கறுப்பு ஃபிரேம் போட்ட சோடாபுட்டி கண்ணாடியுடன் குண்டாகக் குள்ளமாய் சின்ன கறுப்பு மூட்டை போல இருப்பார் சுந்தா. கூர்கியான குஷாலப்பாவும் கறுப்புதான். ஆனால் கிரிக்கெட் வீரர் என்பதால் நன்கு உயரமும் அகன்ற மார்பும் திடமான தோள்களுமாய் முதல் பார்வைக்கே ‘அட யாரிது’ என்று...

Read More
இந்தியா

ஒடிசா அரசியல்: மூன்று மாப்பிள்ளைகளும் ஒரு மணப்பெண்ணும்

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம், விவாதம், கருத்துக் கணிப்புகள் என்று தேசிய, மாநிலக் கட்சிகளும், ஊடகங்களும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்கள் மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் என இரட்டைப்...

Read More
உலகம்

இலங்கையின் டி20

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஜூரம், கொளுத்தும் சித்திரை வெயிலையும் தாண்டி மெதுமெதுவாய்ப் பொதுமக்கள் மத்தியில் படர்ந்து கொண்டிருக்கிறது. பெரும் பொருளாதார மந்தத்திற்குப் பிறகு நடக்கும் மக்கள் வாக்கெடுப்பு என்பதாலும், வழக்கமான இலங்கைத் தேர்தல்களுக்குரிய கல்யாண குணங்களான இனவாதமும், மதவாதமும்...

Read More
தமிழ்நாடு

தேர்தல் பாக்ஸ் ஆபீஸ்

ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அதில் நடிக்கும் கதாநாயகனை வைத்து மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஓடும் நாட்களை வைத்து விழா எடுப்பது ஒழிந்து போய் மாமாங்கமாகி விட்டது. எவ்வளவு நாட்கள் என்பது குறித்தல்ல பேச்சு. எவ்வளவு கோடி வசூல் என்பதுதான் காரணி. ‘பாக்ஸ் ஆபீஸ்’ என்பதுதான் வெற்றியை...

Read More
உலகம்

ஐம்பது – எண்பது

சகுரா மலர்களுக்கொரு சிறப்பம்சம் இருக்கிறது. ஜப்பானின் தெருக்களை இருவாரங்களுக்கு ‘பேபி பிங்க்’ வண்ணத்தில் திளைக்க வைத்தாலும், இம்மலர்களின் வர்ணம் அதுவன்று. அவை நிறமற்ற கண்ணாடி மலர்கள்! சூரிய ஒளி பட்டுத் தெறிக்கும் விதத்திலேயே அவை இளஞ்சிவப்பாகத் தெரிகின்றன. ஜப்பானை நினைத்தாலே இந்த மெல்லிய மலர்கள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!