திருநெல்வேலிப் பக்கம் பரங்கிக்காய்க்கு நல்ல மதிப்பு உண்டு. தோற்றத்தில் இது பூசணிக்காயை ஒத்து இருந்தாலும் சுவையில் கொஞ்சம்கூட ஒற்றுமை கிடையாது. நல்ல முற்றிய பரங்கிக்காய் பழுப்பு நிறத்தில் இருக்கும். உள்ளேயிருக்கும் சதைப் பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் இருக்கும் இனிப்புச் சுவை காரணமாகச் சில...
இதழ் தொகுப்பு November 2023
சமீபத்தில்தானே அந்த ஐஸ்கிரீம் கடைகள் கொஞ்சமே கொஞ்சம் முன்னேற்றம் அடைய ஆரம்பித்திருக்கின்றன. என்னைப் போல் சுவைஞர்கள் பலர் உருவாக ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றுணர்ந்து ஐஸ்கிரீம் கடைகள் ஐஸ்கிரீமுடன் கலந்து சாப்பிட சாக்லேட் சிரப் (chocolate syrup), ஸ்ட்ராபெரி சாஸ் (Straw berry sause), மார்ஷ்மல்லோ சாஸ்...
ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, காங்லீபாக் மக்கள் புரட்சிகரக் கட்சி, புரட்சிகர மக்கள் முன்னணி என்கிற மூன்று அரசியல் கட்சிகளையும், இக்கட்சிகளின் ஆயுதப்படைப் பிரிவுகளான மணிப்பூர் மக்கள் படை, காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலைப் படை ஆகியவற்றையும் மத்திய உள்துறை அமைச்சகம் சட்ட விரோத அமைப்புகளாக...
இரும்பை ஈர்க்கும் விசை காந்தத்தில் இருப்பதுபோல விநோதமான நபர்களை ஈர்க்கும் ஒருவித ஈர்ப்பு விசை என் கணவரினுள்ளே இருக்கிறது. விநோத குணம் கொண்ட அற்புதப் பிறவிகள் யாராக இருந்தாலும் அவரைப் பார்த்த மாத்திரத்தில் நண்பர்களாகி விடுவார்கள். உதாரணமாக என் கணவர் வேலை பார்த்துவந்த அலுவலகத்தில் புதிதாக ஒருத்தர்...
டெல்லி உச்ச நீதி மன்றத்தில் நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் உள்ளடங்கிய அமர்வு முன்பு டெல்லியின் காற்று மாசு குறித்த விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தது. நவம்பர் பத்தாம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில், ‘ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் பிரச்சினை மோசமடையும் என்று தெரியுமல்லவா? இருந்தும் ஏன் பயனுள்ள...
05 – கூட்டுப்பண்ணைகளும் குடிமுழுகிய விவசாயமும் விடுதலை கிடைத்து விட்டது. லெனின் தலைமையிலான சோவியத்தைப் பிற நாடுகளும் அங்கீகரித்து விட்டன. விவசாயிகளின் நாடாக உலகெங்கும் சோவியத் ரஷ்யா அறியப்படுகிறது. அடுத்து என்ன? வல்லரசாக வேண்டும். ஆம். ரஷ்யாவை வல்லரசாக்க வேண்டும். இதைக் கனவு கண்டவர்தான், அடுத்து...
காஸா பகுதியில் தாக்குதலுக்கு முன்பு உடனே வெளியேறும்படி எச்சரிக்கும் பேம்ப்லட்களை விமானம் மூலம் தூவி தாங்கள் விதிப்படி நடப்பதாக காட்டிக் கொள்ள முயல்கிறது இஸ்ரேல். எங்கும் பாதுகாப்பில்லை. எல்லா இடத்திலும் குண்டு விழுகிறது என்பதே உண்மை. “வெளியேறாவிட்டால் நீங்களும் தீவிரவாதத்துக்கு துணை நின்றவர்களாகக்...
ஆர்மேனியன் தெரு என்றும் அரண்மனைக்காரன் தெரு என்றும் அழைக்கப்படும் ஒரு வணிக வீதி சென்னையில் இருக்கிறது. இது ஜார்ஜ் டவுனின் பழமையான வணிகத் தெருக்களில் ஒன்று. ஆர்மீனிய நாட்டைச் சேர்ந்தவர்கள் இத்தெருவில் தங்கி வியாபாரம் செய்துள்ளனர். எனவே இதற்கு ஆர்மீனியன் தெரு என்று பெயர் வந்திருக்கிறது. மலேசியாவின்...
தெருக்களில் உணவகங்களைப் பார்த்திருப்பீர்கள். உணவகங்களாலேயே ஒரு தெரு நிரம்பியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா..? இல்லையென்பீர்களானால், வாருங்கள் சென்னை அண்ணா நகருக்கு. சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டிருக்கும் அண்ணா நகரின் செகண்ட் அவென்யூவில் மட்டும் இருக்கும் ஹோட்டல்கள், பிரியாணிக்...
“கும்பகோணம் பக்கத்துல, திருமங்கலக்குடின்னு ஒரு தலம்” என்றார் நண்பர். “என்ன சிறப்பு?” “இறைவன் பிராணனைக் கொடுத்த ஸ்ரீபிராணநாதேஸ்வரர், அம்பாள் மாங்கல்யம் கொடுத்த ஸ்ரீமங்களாம்பிகை. அதாவது, ஆயுள் பாக்கியமும், மாங்கல்ய பாக்கியமும் ஒருசேர அருள்கிற கோயில். இதுபோக, இன்னொரு விசேஷம் இந்த கோயில்ல...