Home » சுவைஞர் : அதிகாரம் 7
உணவு

சுவைஞர் : அதிகாரம் 7

திருநெல்வேலிப் பக்கம் பரங்கிக்காய்க்கு நல்ல மதிப்பு உண்டு. தோற்றத்தில் இது பூசணிக்காயை ஒத்து இருந்தாலும் சுவையில் கொஞ்சம்கூட ஒற்றுமை கிடையாது. நல்ல முற்றிய பரங்கிக்காய் பழுப்பு நிறத்தில் இருக்கும். உள்ளேயிருக்கும் சதைப் பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் இருக்கும் இனிப்புச் சுவை காரணமாகச் சில இடங்களில் இதைச் சர்க்கரைப் பரங்கி என்றும் அழைக்கின்றனர்.

சரி, நாம் இதை எப்படியெல்லாம் ருசித்துச் சாப்பிடலாம் என்று பார்க்கலாம். வெண்டைக்காய் புளிக் குழம்பு, முருங்கைக்காய் புளிக் குழம்பு , சுண்டைக்காய் புளிக் குழம்பு என்று பல காய்களில் புளிக்குழம்பு செய்ய முடியும் என்றாலும் அவை எல்லாவற்றிற்கும் ராஜா பரங்கிக்காய் புளிக் குழம்பு தான்.

புளிக் குழம்பு என்பது புளிப்புச் சுவையும் காரமும் தூக்கலாக இருக்கும் குழம்பு. அதில் மெல்லிய இனிப்புச் சுவையுடன் கூடிய பரங்கிக்காயைப் போடும் போது அம்மூன்று சுவையும் ஒன்றோடு ஒன்று இணைந்து புளிக் குழம்பின் சுவையைக் கூடுதலாக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!