Home » அலங்காரத் தெரு
சந்தை

அலங்காரத் தெரு

ஆர்மேனியன் தெரு என்றும் அரண்மனைக்காரன் தெரு என்றும் அழைக்கப்படும் ஒரு வணிக வீதி சென்னையில் இருக்கிறது. இது ஜார்ஜ் டவுனின் பழமையான வணிகத் தெருக்களில் ஒன்று. ஆர்மீனிய நாட்டைச் சேர்ந்தவர்கள் இத்தெருவில் தங்கி வியாபாரம் செய்துள்ளனர். எனவே இதற்கு ஆர்மீனியன் தெரு என்று பெயர் வந்திருக்கிறது.

மலேசியாவின் பினாங்குத் தீவில் உள்ள வீடுகளைப் போல் கோயில்களைப் போல் இங்கும் வீடுகள் இருந்திருக்கின்றன. எனவே தமிழர்களின் வசதிக்கேற்ப அரண்மனைக்கார தெரு என்று காரணப் பெயர் வைத்துவிட்டனர். ஹவுஸ் ஆஃப் சீசன்ஸ் என்று அழைக்கப்படும் கட்டிடங்கள் இருந்திருக்கின்றன. அவை நான்கு பருவங்களைச் சித்தரிக்கும் சிற்ப அலங்காரங்களுடன் கூடிய முகப்புக் கட்டடங்கள். ஆர்மேனிய தேவாலயம், வண்ண விளக்கு உணவகங்கள் போன்ற சில வினோதமான உணவகங்கள், அவற்றில் கிடைக்கும் உணவுகள், சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கவும், பழங்காலப் பொருள்களை வாங்கிச் செல்லவும் இத்தெரு சிறப்பு பெற்றிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!