Home » ஜன்னலைத் திறந்தால் என்ன கிடைக்கும்?
நுட்பம்

ஜன்னலைத் திறந்தால் என்ன கிடைக்கும்?

உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக் கொண்டவை தான். அந்த விண்டோஸில் என்ன புதுமைகள் இந்த ஆண்டு வருகின்றன, எல்லாவற்றிலும் இடம் பெறுகின்ற செயற்கை நுண்ணறிவு இதிலும் வருகிறதா என்பதைத் தெரிந்து கொள்ளச் சென்ற வாரம் அந்த நிறுவனத்தின் வருடாந்திர மென் பொறியாளர்களின் மாநாடான மைக்ரோஃசாப்ட் பில்ட் 2023-ல் என்னென்ன சொல்லப்பட்டன என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

விண்டோஸ் கோ-பைலட்

இன்றைக்குச் செல்பேசியாகட்டும் கணினியாகட்டும்… அவற்றில் இருக்கும் வசதிகள் பல ஆயிரம். என்னென்ன வசதிகள் இருக்கின்றன, அவற்றை எங்கே போய் இயக்குவது, எப்படி பயன்படுத்துவது என்று எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொள்வது இயலாத செயல். தேடுபொறியில் தேடிக் கண்டு கொண்டாலும் அவற்றைச் சரியாக இயக்குவது கடினம். இந்தக் குறையைக் களைய, ‘மைக்ரோசாப்ட் துணை விமானி’ (கோ-பைலட்) என்னும் சேவையை விண்டோஸில் கொண்டு வருகிறார்கள். இதைக் கொண்டு என்ன செய்யலாம்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Durairaj Vijayarangan says:

    மைக்ரோசாப்ட் பில்ட் 2023 – ல் என்னென்ன அறிவிப்புகள் வந்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம் என்று முன்னுரைப் பத்தியில் கொடுத்துவிட்டு, கட்டுரை முழுவதும் கோபைலட் பற்றி மட்டுமே வந்திருக்கிறது. மைக்ரோசாப்ட் பில்ட் 2023 – வெளியான சுவாரஸ்யமான சம்பவங்கள், அறிவிப்புகள் பற்றி எழுதப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!