8. இவன் அவனில்லை ஒரு யானையின் நீள அகலங்கள் அல்லது சுற்றளவைக் கண்டறிய வேண்டுமென்றால் அதன் உடலில் ஏதோ ஓரிடத்தில் முதலில் இஞ்ச் டேப்பை வைத்தாக வேண்டும். அவனைப் பற்றி விசாரிக்கப் புகுந்தபோதும் அப்படித்தான் ஆனது. அவனால் படைக்கப்பட்ட, அவனால் காக்கப்படும், அவனே அழித்தும் விடுகின்ற ஓரினத்தின் துணையைக்...
Tag - தொடரும்
தேடிக் கிடைப்பதில்லை எனத் தெரிந்த ஒரு பொருளை… “கட்டிங் எட்ஜ்” என்றொரு ஆங்கிலச் சொல். அதிநவீனத் தொழில்நுட்பங்களைச் சுட்டப் பயன்படும் ஒரு சொல். அனுதினமும் மும்முரமாய் வளர்ந்து கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தின் அன்றலர்ந்த மலர் தான் ‘கட்டிங் எட்ஜ்’. ஏ.ஐ. தொழில்நுட்பம் தற்போது வளர்ந்து வரும் வேகத்தில்...
ஊரு விட்டு ஊரு வந்து கிள்ளானில் படித்த போதும் விடுமுறை என்றால் முத்துவும் அவருடைய சகோதரர்களும் கேரித் தீவுக்குச் சென்றுவிடுவர். பெரிய வகுப்பில் இருப்பதால் மற்றவர்கள் சென்ற பிறகு ஒருசில நாட்கள் கழித்தே முத்துவுடைய தேர்வு முடிந்து கேரித் தீவு செல்வார். அங்கேயிருக்கும் இவர் பாட்டி, ஓடிக்கொண்டிருக்கும்...
8. புதிய காசோலை, புதிய நிறுவனம் ஆண்ட்ராஸ் வான் பெக்டோல்ஷிம் (Andy Von Bechtolsheim) என்கிற ஆண்டி பெல்டோக்ஷிம் என்பவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திற்கே ஆதர்சமான முன்னாள் மாணவர். பல வகுப்புகளில், ஒன்றுகூடல்களில், திட்ட ஏற்பாட்டுப் பாசறைகளில் அவர் பெயரை முன்மொழியாது உரையாடல்கள் துவங்காது. ஒரு...
107. நேருவின் ராஜினாமா பிரதமர் நேரு – காங்கிரஸ் தலைவர் டாண்டன் இடையிலான உரசலின் ஓரங்கமாக டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியபோது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் ஜனநாயக முன்னணி சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால்...
8. மருத்துவக் காப்பீடு ஆயுள் காப்பீடு உயிருக்குக் காவல் என்றால், நலக் காப்பீடு உடலுக்கும் மனத்துக்கும் காவல். உலகெங்கும் மருத்துவச் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, மருத்துவமனையில் சேர்த்துச் செய்யவேண்டிய அறுவைச் சிகிச்சைகள், அதற்கு முந்தைய, பிந்தைய பரிசோதனைகள்...
103 சந்திப்புகள் அம்பையை நேரில் தெரிந்த, சந்தித்தேயிருக்காத எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மூலம் கேள்விப்பட்டதிலிருந்து, அவர் ரொம்ப வித்தியாசமானவர் என்கிற சித்திரம் இவனுக்குள் உருவாகியிருந்தது. அவர் தமிழ்நாட்டிலேயே இல்லை; டெல்லி பாம்பே என்று இருப்பவர் என்பதால் எழுத்திலிருந்து உருவான பிம்பம்...
நெஞ்சம் மறப்பதில்லை ‘கோபைலட்’ இதுதான் இந்த வாரம் ஏ.ஐ. வட்டாரங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொல். காரணம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘பில்ட்’ (Build) என்னும் நிகழ்வு. கூகுளின் ஐ.ஓ போலவே இதுவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இந்த ஆண்டிற்கான பில்ட் நிகழ்வில் மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள ஏ.ஐ...
106. நேரு – ராஜாஜி கருத்து வேறுபாடுகள் டிசம்பர் 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணி. இந்தியாவின் இரும்பு மனிதர் இதயத் தாக்குதலுக்கு உள்ளானார். நினைவு தப்பியது. சுமார் நான்கு மணி நேரம் கழித்து அவருக்கு நினைவு திரும்பியது. “தாகம்! கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்!” என்று கேட்டார். மகள் கொடுத்த...
மெய்நிகர் உலகில் விளையாடும் போது நமக்கென ஒரு அவதார் உருவாக்குகிறோம். அங்கு அந்த அவதார் நம்மைக் குறிக்கிறது. இந்த அவதார் நமது பொழுதுபோக்குக்கானதே தவிர நமக்கு வேறு எந்த விதத்திலும் உபயோகமற்றவை. டிஜிட்டல் ட்வின் என்பது இவ்வுலகில் இருக்கும் ஒரு பொருளை அப்படியே டிஜிட்டல் வடிவில் உருவமைப்பது...