Home » சட்டம்

Tag - சட்டம்

சட்டம்

பி.ஆர்.கவாய் : நாட்டாமைகளின் நாட்டாமை

வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு பெறவிருப்பதைத் தொடர்ந்து பி.ஆர்.கவாயைப் பரிந்துரைத்துள்ளார் தற்போதையத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா. கவாய் சுமார் ஆறு மாதங்களுக்குத் தலைமை நீதிபதியாகப் பதவி...

Read More
சட்டம்

சிக்கலில் சோனியா: நேஷனல் ஹெரால்ட் வழக்கும் விவகாரமும்

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம் பிட்ராடோ மற்றும் சுமன் துபே ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கில் சுமார் 700 கோடி மதிப்பிலான...

Read More
சட்டம்

காலம் தாழ்த்தப்பட்ட நீதி

டெல்லி சரஸ்வதி விஹாரில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகிய இருவரும் 1984ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை...

Read More
சட்டம்

சட்டம் மீறினால் கட்டம்

பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தில் பல சட்ட முன்வரைவுகளை முன்மொழிய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அவற்றில் மிக முக்கியமானது வெளிநாட்டவர்கள் இந்தியாவில் குடியேறுவது தொடர்பானது. இந்த புதிய சட்டத்தின் மூலமாகக் குடியேற்றம் தொடர்பான விதிகளைக் கடுமையாக்க முடிவு செய்திருக்கிறது மத்திய...

Read More
கல்வி

பிளஸ் டூவுக்குப் பிறகு: உருப்பட ஓராயிரம் வழிகள்!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரப் போகின்றன. மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுடைய சிந்தனை அடுத்து என்ன படிக்கலாம் என்பதாகத்தான் இருக்கும். அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுத்த மாணவர்களுடைய பொதுவான அடுத்த இலக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பாகத்தான் இருக்கும். இவ்விரண்டு...

Read More
நகைச்சுவை

சட்டம் போட்டுச் சமாளிப்போம்

‘புலி வருது, புலி வருது’ என்று பொய்யாகப் பயமுறுத்திய பையனின் கதை நம் எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே ‘புலி ஜெயிக்கப் போகிறது, புலி ஜெயிக்கப் போகிறது’ என்ற கதையை வருடா வருடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதுவரை புலி ஜெயித்தபாடில்லை. பாண்டா (Panda) தான் தொடர்ந்து ஜெயித்து வருகிறது. பாண்டா...

Read More
உலகம்

ஜூடித் ஹுயுமென் என்ன செய்தார்?

சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் ஒரு  முக்கியமான  சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அமெரிக்க அரசின் நிதியுதவி அல்லது நிதிச் சலுகைகள் பெறும் நிறுவனங்கள் தங்கள் மனிதவள உறுப்பினர்களில் 7.5% மாற்றுத் திறனாளர்களை நியமிக்க வேண்டும் என்ற திருத்தமே அது. அமெரிக்க நாடு தழுவிய முதுமை மற்றும் உடல்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!