இன்றைய இளம் பெண்கள் என்ன வகையான நகைகளைத் தேர்வு செய்கிறார்கள்? இதைக் கவனிப்பதற்காகவே சென்னையின் பிரபல நகைக்கடைகளில் ஏறி இறங்கினோம். அப்படியே அப்பட்டமாக வேடிக்கை பார்க்க முடியாது. எதையாவது வாங்குவது போல பாவ்லா காட்டிக் கொண்டு நோட்டமிட வேண்டும். இளம் பெண்கள் சிலர் கூட்டமாகக் கழுத்து நகைப்பிரிவில்...
Tag - பெண்கள்
பையன் ரெடியாக இருக்கிறான்; பெண் கிடைத்தபாடில்லை என்பதுதான் திருமண மார்க்கெட்டில் இன்று அதிகம் வாசிக்கப்படும் புலம்பல் பா. ஆனால் அதுதானா உண்மை? திருமணத்துக்குக் காத்திருக்கும் ஏராளமான பெண்களும் களத்தில் இருக்கவே செய்கிறார்கள். ஏதேதோ காரணங்களால் திருமணம் தள்ளிப் போகிற வருத்தம் அவர்களுக்கும் இல்லாமல்...
எடை விஷயத்தில் அதிகக் கவலை கொள்பவர்கள் பெண்கள். குறிப்பாகத் திருமணமாகி, ஒரு குழந்தையும் பிறந்துவிட்டால், எடை கூடிவிடுகிறது. பிறகு அதை இறக்குவதற்குப் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. இப்போது எல்லோரும் ஜிம்முக்குப் போகிறார்கள். அங்கே போனால் எடைக் குறைப்பு கட்டாயம் நிகழ்ந்துவிடும் என்று நம்புகிறார்கள்...