105 அரசியலும் இலக்கியமும் நமக்கு என்ன தெரியும் என்று அவ்வப்போது உள்ளூர தோன்றினாலும் சிறுவயது முதலே எழுதுகிறான் என்கிற ஒன்றே இவனுக்கு எல்லாம் தெரியும் தோற்றத்தையோ அல்லது இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு தெரிகிறது என்கிற வியப்பையோ பார்க்கிறவர்களிடம் உண்டாக்கியிருந்தது. அதை முதல் முதலில் வார்த்தைகளில்...
Tag - தொடரும்
சண்டை செய்வோம் தமிழ் டாட் நெட் குழுவின் உரையாடல்கள், ஆலமரத்தின் கிளைகள் போலப் பிரிந்து தழைத்தன. பண்பாடு, கவிதை, அமானுஷ்யம் என்று தனிப்பொருள் சார்ந்து நிறையக் குழுக்கள் உருவாயின. முத்து போன்ற சிலர் கணினித் தமிழ் சார்ந்த தொழில்நுட்ப உரையாடல்களில் அதிக ஆர்வம் காட்டினர். என்ன செய்யலாம், எப்படிச்...
10. வரிப்புலி ஆவோம் சம்பளம், கும்பளத்துடன் தொடர்புடைய முதன்மையான தலைப்புகளை நன்கு விரிவாகப் பார்த்துவிட்டோம். இப்போது, மீதமுள்ள சிறு தலைப்புகளைச் சில பழக்கங்களாகத் தொகுத்துப் பார்ப்போம். 1. நம் மதிப்பை அறிந்திருத்தல் நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, எங்கு வேலை செய்தாலும் சரி, உங்களுக்குக்...
முரசு கொட்டியது தொண்ணூறுகளில் கணினித்தமிழ் முயற்சிகள் பல கிளைகளாக விரிந்திருந்தன. தமிழ்நாடு உட்படப் பல்வேறு இடங்களில் பல்வேறு நபர்களால் பல்வேறுபட்ட நிலையில்- ஆனால் சீராக முன்னேறிக்கொண்டிருந்தன. விண்டோஸ் கணினிகள் நிறையப் புழக்கத்துக்கு வந்தபிறகு தமிழைக் கணினியில் பயன்படுத்துவது அதிகரித்தது. ஆனால்...
9. சிகிச்சை, சிக்கல்கள், தீர்வுகள் வீட்டில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் என்பது யாருக்கும் மிகுந்த பதற்றத்தை உண்டாக்கக்கூடிய சூழல். அந்த நேரத்தில் மக்கள் என்ன செய்வது, எப்படிச் செய்வது என்று புரியாமல் குழம்பிப்போய் நிற்பதுதான் இயல்பு. அந்த நேரத்தில் உங்களுக்குள் எழக்கூடிய ஆயிரம்...
108. முதல் தேர்தல் திருவிழா அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியாவில் ஜனநாயகக் குழந்தை தன் முதலடியை எடுத்து வைத்தது. ஆம்! 1949-இல் ஒரு நபர் கொண்ட அமைப்பாக உருவாகியிருந்த...
9. புனிதப் பூச்சு இந்தியச் சூழலில் இரண்டு விஷயங்களுக்குச் சரியான பொருள் கிடையாது. ஒன்று கற்பு. இன்னொன்று புனிதம். கொஞ்சம் விட்டால் இந்த இரண்டையுமே இரண்டறக் கலந்துவிடக் கூடிய விற்பன்னர்கள் இங்கே அதிகம். விலகி நின்று கவனிப்பதைத் தவிர செய்வதற்கொன்றும் இல்லை. ஆனால் இந்த இரண்டு கருத்தாக்கங்களுமே...
9. கேரேஜிலிருந்து கார்ப்பரேட்டிற்கு பெல்டோக்ஷிம் கொடுத்த முதல் முதலீடான ஒரு லட்சம் டாலரைத் தொடர்ந்து லாரிக்கும், செர்கேவிற்கும் பொருளாதார முதலீடுகள் சார்ந்த அழைப்புகள் வந்துகொண்டேயிருந்தன. எல்லோருக்கும் இப்போது இந்தப் புதிய தேடுதல் செயலியின் மீது நம்பிக்கை வந்திருந்தது. நுட்ப ரீதியாகவும், வியாபார...
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ஜெனரேட்டிவ் ஏ.ஐ. அறிமுகமான போது, பலரும் “இது தேறாது…” என்றே தீர்ப்பெழுதினர். ஆனால் மிகச்சில மாதங்களுக்குள்ளாகவே நிலைமை பெருமளவு மாறியுள்ளது. இன்றைக்கெல்லாம் ஏ.ஐ. மூலம் படம் வரைவது இயல்பாகியிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பத்திரிகைகள் வரை...
104 ஆண்களும் பெண்களும் ‘எனக்கு இது வேண்டாம்னு ப்ரெக்னெண்ட்டா இருந்தப்ப ஒரு நாள் கோவத்துல வயத்துல குத்திண்டேன். அதைக் கதையா எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன்.’ ‘அடுத்த வாரமே பிரசுரிச்சுட்டு இருப்பானே. அல்வா கெடைச்சா மாதிரி’ ‘அடுத்த வாரமே இல்லே டூ வீக்ஸ்ல பப்ளிஷ்...