இந்தியா Vs கனடா. கிரிக்கெட் போட்டியல்ல. இந்தியாவிற்கும் கனடாவிற்குமான அரசாங்க ரீதியிலான மோதல். வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா- கனடா இராஜாங்க உறவில் விரிசல் விழுந்திருக்கிறது. சர்வதேச அளவில் பேசுபொருளான இந்த நிகழ்விற்குத் தற்போதைய காரணம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற சீக்கியர் கொலை...
Tag - கனடா
கடற்படுக்கை என்றவுடன் மீன்கள் பாடித் திரியும் ‘ மெத்’ என்ற மணற்தரை ஒன்றைக் கற்பனை பண்ணி வைத்திருப்போம். ஆனால் நிஜத்தில் ஆழியின் அடித்தளம் மிக மிகப் பயங்கரமானது. விசாலமானது. பரபரப்பான வாஷிங்டன் நகரைவிடப் பன்மடங்கு சுறுசுறுப்பானது. மலைகள், அகழிகள், எரிமலைகள், சுடுநீர்ச் சுனைகள், இரசாயனத்...
செயல்முறைத் தலைவி உலகில் கார் தயாரிக்கும் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஓர் இருபத்தொரு வயது இளம்பெண் பணிக்குச் சேர்கிறார். இரவு நேர ஷிப்ட். அத்துடன் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அனேகமானோர் ஐம்பதுகள் அறுபதுகளில் பிறந்த ஆண்கள். புதிதாக இயந்திரப் பொறியியல்...
மின்னும் கனகமலையைத் திருமகளாய்க் கண்டு தொழுது தகுதியானவருக்கு அதைத் தானமாகக் கொடுக்க உழைத்துத் தளர்ந்த பார்த்தன், அதை உலோகமாக மட்டுமே உணர்ந்து ஒரு கணப்பொழுதில் தானமாய்த் தந்த கர்ணன் ஆகியோரின் செயல்கள் பற்றிய மகாபாரதக்கதை ஒன்றுண்டு. தங்கத்தை அன்று முதல் இன்று வரை மற்றக் கனிமங்கள் அல்லது உலோகங்கள்...