ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா (1908-1967) ஆங்கில மொழிபெயர்ப்பு: Barbara Shelby தமிழில்: ஆர். சிவகுமார் ஓடாத வண்டி ஒதுங்கி நிற்பதற்காகப் போடப்பட்ட தண்டவாளத்தின் மீது முதல் நாள் இரவிலிருந்து அந்த ரயில் பெட்டி நின்றிருந்தது. ரியோவிலிருந்து வந்த விரைவு வண்டியில் சேர்க்கப்பட்டு வந்த அது இப்போது நிலைய...
Tag - உலகச் சிறுகதை
ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் ஆங்கிலத்தில்: Donald A. Yates தமிழில்: பிரம்மராஜன் ஒரு வன்மம்மிக்க வடு அவன் முகத்தின் குறுக்காகச் சென்றது. ஒரு முனையில் அவனது நெற்றிப் பொட்டுக்கும் மற்றொன்றில் கன்னத்துக்குமாக சுருக்கங்கள் ஏற்படுத்திய அது ஏறத்தாழ முழுமையடைந்த அரைவட்டமாகவும் சாம்பல் நிறத்திலும் இருந்தது...
கெய்ட் ஷோப்பின் (Kate Chopin) தமிழில்: ஆர். சிவகுமார் திருமதி மேலட் ஒரு இதய நோயாளி என்பதால் அவளுடைய கணவனின் இறப்புச் செய்தியை அவளிடம் எவ்வளவு மென்மையாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு மென்மையாகச் சொல்ல பெருமுயற்சி எடுக்கப்பட்டது. அவளுடைய சகோதரியான ஜோஸஃபின்தான் அந்தச் செய்தியை உடைந்த வாக்கியங்களாலும்...
ஃப்ரன்ஸ் காஃப்கா ஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லா ம்யூர், எட்வின் ம்யூர். தமிழில்: ஆர். சிவகுமார் நிலக்கரி மொத்தமும் தீர்ந்துவிட்டது. வாளி காலியாக இருக்கிறது; மண்வாரிக்கு வேலை இல்லை; அடுப்பு, குளிரை வெளிமூச்சாக விடுகிறது; அறை உறைந்து கொண்டிருக்கிறது; ஜன்னலுக்கு வெளியே இருக்கும் இலைகள் விறைத்துப்போய்...
போனி சேம்பர்லின் தமிழில்: ஆர். சிவகுமார் போனி சேம்பர்லின் (Bonnie Chamberlain) இன்றைய இணைய உலகின் அசாத்திய வசதிகளையும் மீறி இவரைப் பற்றி எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. இவர் ஒரு பெண் என்பது மட்டும் பெயரிலிருந்து அறிய முடிகிறது. இந்தக் கதை கல்லூரிப் பாடப் புத்தகம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது...