Home » வானமா எல்லை?
அறிவியல்-தொழில்நுட்பம்

வானமா எல்லை?

பகுதி 1: ஸ்டார்ஷிப் சோதனை முயற்சி

ஏப்ரல் 20, 2023, காலை மணி 8:30.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில், மெக்ஸிகோ எல்லையின் அருகே இருக்கும் போகோ சிகா (Boco Chica) என்ற கடற்கரையோர கிராமம்.

120 மீட்டர் உயரம், 5000 டன் எடை கொண்ட, ஸ்டார்ஷிப் எனப் பெயரிடப்பட்ட, உலகிலேயே மிகப் பெரிய, மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட், விண்ணில் சீறிப் பாயத் தயாராக இருக்கிறது.

10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனக் கட்டுப்பாட்டறையில் இருப்பவர்களோடு சேர்ந்து வெளியே குழுமி இருக்கும் மக்கள் கூட்டமும் ராக்கெட்டை ஏவுவதற்காக எண்ணத் தொடங்கியது. லிப்ட் ஆப் (Lift off) என்ற கட்டளை வந்ததும் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. ராக்கெட்டின் சத்தத்திற்கு இணையாகக் கேட்டது குழுமி இருந்தவர்களின் ஆரவாரம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!