Home » சோலைவன சொர்க்கம்
உலகம் புத்தகம்

சோலைவன சொர்க்கம்

நூலகத்தின் வெளிப்புறத் தோற்றம்

துபாயின் புத்தம் புதிய முகம்மது பின் ராஷித் நூலகம் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பிரம்மாண்டமான அக்கலைக் கோயிலுக்கு ஒரு நேரடி விசிட்.

எக்ஸ்போ 2022 அளித்த வியப்பில் இருந்து மீள்வதற்குள் துபாய் இன்னொரு இன்ப அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. முகம்மது பின் ராஷித் நூலகம்.

நூலகம் எப்படி அதிசயமாகும்? என்றால், இங்கே அதுதான் உண்மை.

துபாயில் எதுவும் நினைத்த மாத்திரத்தில் உருவாகி விடுவதில்லை. துபாயின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்திருப்போருக்கு அது புரியும். ஒரு குறிக்கோளை நிர்ணயித்து விடுவார்கள். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எத்தனை காலத்துக்குள் செய்து முடிக்க வேண்டும், என்ன செலவு என்று ஒவ்வொன்றாகத் திட்டமிடுவார்கள். பிறகு அதை திட்டம் மாறாமல் உருவாக்கி, தடாலென்று ஒரு நாள் கண்முன் காட்டித் திகைக்க வைத்து விடுவார்கள்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்