Home » இலங்கை: கல்விக்கு கண்டம்
உலகம் கல்வி

இலங்கை: கல்விக்கு கண்டம்

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சீரழிவுச் சூழல் அந்நாட்டின் கல்வித் துறையின் மீது ஏற்படுத்தியுள்ள மோசமான தாக்கத்தை விவரிக்கிறார் நர்மி.

இலங்கையின் வரலாறு விசித்திரமானது.

சுதந்திரத்திற்கு பின்னர் நிலையான அரசியலை உருவாக்குவதில் தோல்வியடைந்துள்ளது. ஒரு சிறந்த பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவதைத் தவற விட்டுள்ளது. பல இனங்கள், மதங்கள் வாழ்கிற தேசத்தில் இவற்றுக்குள்ளேயான நல்லிணக்கத்தை உருவாக்கிடத் தலைப்படவில்லை. ஆனால் தனக்கான கல்விக் கொள்கையில் தோல்வியடைவில்லை. ஆம். இலங்கையின் மொத்த ஜனத்தொகையில் கல்வி அறிவு பெற்றவர்கள் 92.6 சதவீதம் ஆவர்.

இலங்கை, வளர்ந்து வருகின்ற மூன்றாம் உலக நாடுதான். இருந்தாலும், அதன் கல்வி அறிவு வீதம் என்பது அபிவிருத்தியடைந்த நாடுகளுக்குச் சமமானது. அதே நேரம் பெருந்தொற்றுக்குப் பின்னரான இரண்டு வருட காலப் பகுதி, தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தேக்கம் இரண்டும் இலங்கையின் கல்வி நடவடிக்கையில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

இலங்கையின் கல்வி வரலாற்றில் இதுவொரு சவாலான காலம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!