Home » என் கனவை விட்டுச் செல்கிறேன் – 11
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 11

11. சத்-சித்-ஆனந்தம்

“கடவுள் இல்லை என்றால் நன்றாயிருக்கும். கடவுள் இருப்பதாகக் கருதினால் அந்தப் பாவி மீது நிறையச் சுமைகளைச் சுமத்த வேண்டியிருக்கும். நான் கடவுளுக்கு எதிரானவன் அல்ல. என் சொந்தக் கருணையாலும் அன்பாலும்தான் கடவுள் இல்லாமல் இருக்கட்டும் என்று கூறுகிறேன். கடவுளை மறுப்பது எனது சொந்தத் தனிவழி. அது நாத்திகனின் கண்ணோட்டத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. நாத்திகர்கள் கடவுளுக்கு எதிராக இருப்பவர்கள். நான் முழுமையாகக் கடவுளுக்கென்று நிற்பவன். ஆனால் அவன் இங்கு இல்லை.” – ஓஷோ

கடவுள், குரு, காதல், காமம் என்று ஓஷோவின் எண்ணங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறோம். கடவுளைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் ஆன்மீகம் பற்றியும் ஓஷோவின் உரைகளைக் கேட்டுச் சிலர், ‘ஓஷோ நாத்திகரா?’ என்று கேட்பார்கள். அவரும் பல இடங்களில், ‘கடவுள் இறந்துவிட்டான்’ என்று நீட்ஷேவை மேற்கோள் காட்டிப் பேசுவது வழக்கம். எல்லா மதங்களையும் மிகவும் கடுமையாக விமர்சிப்பதும் ஓஷோவின் வழி. காதலைப் புரிந்து கொள்ளவும் காமத்தை அனுமதிக்கவும் ஓஷோ வாதாடுவார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!