Home » இனி நம் பிள்ளைகள் ஆக்ஸ்போர்டிலும் கேம்பிரிட்ஜிலும் படிப்பார்கள்!
கல்வி

இனி நம் பிள்ளைகள் ஆக்ஸ்போர்டிலும் கேம்பிரிட்ஜிலும் படிப்பார்கள்!

புதிய கல்விக் கொள்கைகள்

மத்திய அரசினுடைய ‘புதிய கல்விக் கொள்கை’யின்  முக்கியமான அம்சங்கள்  வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இந்தியாவில் அனுமதி, என்ஜினியரிங் படிப்புக்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு, கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு க்யூட் (CUET) நுழைவுத்தேர்வு, மூன்றாண்டு பட்டப்படிப்பை நான்காண்டு பட்டப்படிப்பாக உயர்த்துவது ஆகியவை.

இந்த மூன்று புதிய கல்விக் கொள்கைகளையும் வரும் கல்வி ஆண்டுகளில் அமல்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது மத்திய அரசு. இந்தக் கல்விக் கொள்கைகளில் இருக்கும் சாதகங்கள் மற்றும் பாதகங்களைப் பற்றி கல்லூரிப் பேராசிரியர்கள் இருவருடைய கருத்துகளைக் கேட்டோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்