நீங்கள் இந்தக் கதையைக் கேட்டிருப்பீர்கள். இரண்டு விறகு வெட்டிகள் அன்று யார் அதிக மரங்களை வெட்டுகிறார்கள் என்று போட்டி போட்டார்கள். ஒருவன் தொடர்ந்து வெட்டினான். இன்னொருவன் பலமுறை வெட்டுவதை நிறுத்தினான். முடிவில் பார்த்தபோது இரண்டாமவன்தான் அதிக மரங்களை வெட்டியிருந்தான். அதற்குக் காரணம், அவன் அடிக்கடி தனது கோடாரியைக் கூர்தீட்டினான் என்பதுதான்.
இதைப் படித்தீர்களா?
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை...
நீலகிரியில் வடகிழக்குப் பருவமழையைப் பார்த்தவன் எவனும் நாத்திகனாக இருக்கமுடியாது. காற்றும், மழையும் இணைந்து பிரவகிக்கும்போது மனது இயற்கையின்...
அருமையான கட்டுரை, ஒரு முக்கியமான விஷயம் விடுபட்டுள்ளது, அது, வகுப்பின் எண்ணிக்கை.ஆசிரியர்-மாணவர் விகிதம்.ஒரு வகுப்பிற்கு 13-18 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும , ்அப்படி இருந்தால் மாணவர்களின் மீதான தனிப்பட்ட கவனம் என்பது அதிகமாக இருக்கும்.