Home » திராவிட மாடலும் சில முகமூடிகளும்
நம் குரல்

திராவிட மாடலும் சில முகமூடிகளும்

ஃபேஸ்புக்கில் வாழ்வோர் பற்றிச் சில விஷயங்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அவர்களில் பலர், நேர்மையானவர்கள்தான் என்பதில் எந்தவிதமான ஐயப்பாட்டிற்கும் இடமில்லை. அவர்கள் தங்கள் சுய விவரக் குறிப்புகளை முழுமையாகக் கொடுத்திருப்பார்கள். பலர் தங்கள் புகைப்படத்தையும் வெளியிட்டிருப்பார்கள். அதற்குக் காரணம், நேர்மையான மனிதர்கள் தங்களை மறைத்துக் கொள்வதற்கான தேவை ஏதுமில்லை என்பதுதான். கூடவே, அவர்கள் நேர்மையானவற்றை மட்டும்தான் பதிவிடுவார்கள்; எதையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவோ, எதிர்க்கவோ மாட்டார்கள்.

அதேசமயம், நேர்மையானவர்களுக்குக் குடைச்சல் கொடுக்கும் ‘முகமூடி’களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பற்றிய சுய விவரக் குறிப்புகளில் பெயர், பிறந்த தேதி தவிர வேறெதுவும் முழுமையாக இருக்காது. பிறந்த வருடத்தைக்கூட மறைத்திருப்பார்கள். அவையும் உண்மையா என்று தெரியாது. எதற்காக இந்த முகமூடி?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Vaithianathan srinivasan says:

    அருமை !!!! மதம்,மொழி,கலாச்சாரம்,கடவுள் நம்பிக்கை போன்றவை வாழ்வியல் பண்பாடாக இருந்தவரை பிரச்சனை இல்லை. அதுவே அரசியல் வாதிகளின் வாக்கு கோஷமாக மாறும் போது அதனடிப்படையில் கலகங்களும் போராட்டங்களும் தூண்டபடுகிறது. மகாத்மா காந்தி ஏன் பெரியாரும் கூட தங்களுடைய கொள்கைகளை கொண்டு அரசியல் கட்சி தொடங்க படுவதை ஆதரிக்கவில்லை

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!