Home » வில்லன் 2024
நம் குரல்

வில்லன் 2024

தேசிய ஊடகங்கள் கடந்த சில தினங்களாக உச்சரிக்கும் ஒரே பெயர் பிரஜ்வல் ரேவண்ணா. காரணம் அவர் செய்த சகிக்கவியலாத, மன்னிக்கவே முடியாத பெரும் குற்றம். ஒருவர் இருவரல்ல, ஆயிரக்கணக்கான பெண்கள் அவரால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பாலியல் புகார்களும் அவை தொடர்பான வீடியோக்களும் கர்நாடக மாநிலத்துக்குப் புதிதல்ல. ஆனால் இப்போதைய இந்தக் குற்றச்சாட்டுகளும் வீடியோக்களின்  எண்ணிக்கையும் பாதிப்புக்குள்ளான பெண்களின் எண்ணிக்கையும் மிகமிக அதிகம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Shivaraman Natrajan says:

    நாட்டின் மானம் இப்படி பட்டொளி வீசிப் பறக்கும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.வெட்கக்கேடு.அரபு வழி தண்டனை சரியாக இருக்கும். ஜனநாயகம் குறிக்கிடாமல் இருக்கணும்

  • sureshbabu s says:

    ஓர் அரசியல் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், வேட்பாளர் இவ்வாறு நடந்துகொண்டது வெட்கக் கேடான செயல். அவருக்கு சீட் ஒதுக்கி முட்டு கொடுக்கும் பிரதமரின் செயல் அதைவிட கேவலமானது. நாடு வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

  • Vaithianathan Srinivasan says:

    தமிழக்தில் மாஜி அதிமுக அமைச்சர் மகன் தொடர்புடைய பாலியல் வழக்கு என்னானது ??? எதிர்(ரி)கட்சி ஆட்சியிலிருந்தும் நடவடிக்கை இல்லை. அரசியல் வியாதிகளுக்கு பாலியல் வழக்கெல்லாம் சகஜம் – பணத்திற்கு கட்சி பாகுபாடு கிடையாது. அரசியல்ல பெண் பாதுகாப்பு வெறும் பேச்சுக்கு மட்டும் தான்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!