Home » தடுக்கி விழுந்த தார்மீகம்
நம் குரல்

தடுக்கி விழுந்த தார்மீகம்

ரெய்டு, கைது, விசாரணை என்பதெல்லாம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கோ, மக்களுக்கோ புதிதல்ல. ஊழலை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொண்டு சிறிது நேரம் பேசிவிட்டு மறக்கப் பழகிவிட்டோம். ஓர் ஊழல் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் கைதாகி தண்டனை பெறும்போதுதான் அது ஓரளவு மதிப்புப் பெறுகிறது.

செந்தில் பாலாஜி இப்போது குற்றம் சாட்டப்பட்டிருப்பவர். இது நிரூபிக்கப்படப் பல காலம் ஆகலாம். அல்லது நிரூபிக்கப்படாமல் அவரை நிரபராதி என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம். அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஆனால், அமலாக்கத் துறையினரால் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஓர் அமைச்சருக்காக முதலமைச்சர் இவ்வளவு ஆவேசம் கொண்டு பேசியிருக்கத்தான் வேண்டுமா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Raja Sekar says:

    செந்தில் பாலாஜி என்றதனிநபர் என்பதைவிட மத்திய அரசை எதிர்க்காமல் விட்டால் இதுதொடர்கதை ஆக கூடாது என்பதற்கான கடும் எதிர்ப்பாகத்தான் தெரிகிறது(2ஜி் நிரூப்பிக்கப்படவில்லை ஆனால் அதனால் லாபம் அடைந்தது யார் )

  • Vaithianathan Srinivasan says:

    ரெய்டு, கைது, வழக்கு என்பது தமிழகத்துக்கு மட்டு மில்லை இந்தியாவுக்கே பழகி போன பழைய விஷயம் தான். செந்தில் பாலாஜியும் புத்தரென்று யாரும் சொல்லவில்லை !!!!!

    ஊழலை ஒழிக்க ரைடு கைது என்றால் வரவேற்கலாம் ஒரு ஊழல் வாதிகளுடன் கூட்டணி, மறு எதிர்க்கட்சியினர் மீது ரைடு மற்றும் வழக்கு

    அரசுத்துறைகளும் நீதி மன்றங்களும் பாஜகவின் அமைப்புகளல்ல ???????

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!