Home » கத்தியின்றி ரத்தமின்றி – 10
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி – 10

காதால் கேட்பதும் பொய்

“இது எப்டிடா உனக்குப் புரியுது? இவ்ளவு ஃபாஸ்ட்டா பேசுது…” முருகானந்தத்தின் காதுகளில் இருந்த ஹெட்போனைத் தன் காதுகளுக்கு மாற்றிச் சிலவிநாடிகள் கேட்டபின் ஆண்டனிக்கு இந்தச் சந்தேகம் வந்தது. இருவரும் எம்.ஏ. சோஷியாலஜி முதலாண்டு மாணவர்கள்.

முருகானந்தம் இருக்குமிடம் எப்போதும் கலகலவென்றிருக்கும். அதனாலேயே அவனைச் சுற்றிலும் நண்பர்கள் கூட்டம். அவன் விரலிடும் கட்டளைகளுக்குக் கணினிக் குதிரை வேகமெடுக்கும். திரையைப் பார்க்காமலே அவனாடும் கீபோர்ட் நடனம் நளினம்.

முருகானந்தத்தின் உலகில் ஒளியில்லை. அதனாலென்ன? ஆதியில் தேவனாக இருந்த வார்த்தைகள் மட்டுமே அவனுக்கு அனைத்துமாக இருந்தன. ஒலியும் ஒலி சார்ந்த இடமும் தான் அவனுலகம்.

“பழகிடுச்சி ஆண்ட்டோ…” என அவனது கேள்விக்குப் பதிலளித்தான் முருகானந்தம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!