Home » கடவுளுக்குப் பிடித்த தொழில் -11
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் -11

ஸ்டெம் செல்

ஸ்டெம் செல்லைக் கொண்டு ஒருசில குறிப்பிட்ட நோய்களை மிகச் சிறந்த முறையில் நாம் குணப்படுத்த முடியும். குறிப்பாக, இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள். ஸ்டெம் செல்களை இத்தகைய நோய்களுக்குப் பயன்படுத்துவதற்கே அமெரிக்காவின் FDA மற்றும் இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட நிறுவனங்கள் அனுமதி வழங்கியுள்ளன.

எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை

பல நேரங்களில் சமூக வலைத்தளங்களிலும் செய்தித் தாள்களிலும் எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சைக்குக் கொடையாளி தேவை எனவும் அல்லது அத்தகைய சிகிச்சைக்குத் தேவையான பணத்திரட்டலுக்காகவும் விளம்பரங்களைப் பார்த்திருப்போம். உண்மையில் இந்த எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை என்பது ஒரு ஸ்டெம் செல் சிகிச்சை ஆகும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!