Home » ஃப்ராங்க்ஃபர்ட் புத்தகச் சந்தை ரவுண்ட் அப்
புத்தகக் காட்சி

ஃப்ராங்க்ஃபர்ட் புத்தகச் சந்தை ரவுண்ட் அப்

பிராங்க்ஃபர்ட் புத்தகக் கண்காட்சி

ஃப்ராங்ஃபர்ட் புத்தகச் சந்தைக்கு வயது 75. 1949-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தப் புத்தகத் திருவிழா,  இந்த ஆண்டுடன் முக்கால் நூற்றாண்டை நிறைவு செய்கிறது.

உங்களுக்கு இலக்கியம் பிடிக்குமென்றாலும் சரி, சமையல் புத்தகங்களைத் தேடுபவராயினும் சரி, கணிப்பொறியியல் துவங்கி காட்டு விலங்குகள் வரை எந்த ரசனையின் கீழான புத்தகத்தைத் தேடுபவராக இருந்தாலும் சரி… அத்தனையையும் இங்கே பெறலாம். தனித்தனிப் பிரிவுகளாக அரங்கங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். பல்வேறு மொழிப் புத்தகங்களும் அந்த அரங்கங்களில் கிடைக்கும். இந்தக் கண்காட்சியானது பாரம்பரியமான அச்சுப் புத்தகங்களுக்கானது மட்டுமல்ல… மின் புத்தகங்களுக்கும் இங்கே இடமுண்டு. டிஜிட்டலில் விரிவடைந்து வரும் உலகத்தையும் உள்ளடக்கி  நடத்தப்படும் புத்தகக் கண்காட்சி இது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!